இந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஹிந்தி மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இந்தி
हिन्दी, हिंदी
சுதேசம் இந்தியா மற்றும் பாகிஸ்தான். (இந்துஸ்தான்).
தாய் மொழியாகக் கொண்டவர்கள்
முதல் மொழி பேசுவோர்: ~ 490 மில்லியன் (2008)[1]
இரண்டாம் நிலை பேசுவோர்: 120–225 மில்லியன் (1999)[2]  (date missing)

தேவநாகரி, Kaithi, Latin, and

several regional scripts.
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 இந்தியா
 பிஜி
Regulated by Central Hindi Directorate (India),[4]
மொழிக் குறியீடுகள்
ISO 639-1 hi
ISO 639-2 hin
ISO 639-3 hin
Hindispeakers.png
இந்தியாவில் ஹிந்தி பேசுவோரின் பரவல்

இந்தி (Hindi, இந்தி: हिन्दी, நவீன தரநிலை இந்தி: मानक हिन्दी) அல்லது ஹிந்தி இந்தியாவின் வட மாநிலங்களில் பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழியாகும். வடமொழியை அடிப்படையாகக் கொண்ட இம்மொழியில், உருது, பாரசீக, மற்றும் அரேபிய மொழிகளின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்தி இந்தியாவின் அரசு ஏற்புப் பெற்ற 22 மொழிகளுள் ஒன்று [5]. இந்திய அரசியல் அமைப்பின் பிரிவு 343 (1) இன் கீழ் இந்தி நடுவண் அரசின் அலுவலக மொழிகளுள் ஒன்றாகும்.[6]. பாலிவுட் என்று அழைக்கப்படும் மும்பை படவுலகம் இந்தி உலகம் முழுவதும் பரவ காரணமாக இருக்கிறது.

பரவல்[தொகு]

இந்தி இந்தியாவின் வட பகுதி முழுவதும் பரவலாக பேசப்படுகிறது. இந்தியாவில் தில்லி, ராஜஸ்தான்[7], அரியானா , உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம் , மத்தியப் பிரதேசம், சத்திஸ்கர், இமாச்சல பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் பேசப்படுகிறது.பிற இந்திய மாநிலங்களில், தமிழ்நாடு நீங்கலாக, இரண்டாவது/மூன்றாவது மொழியாக மும்மொழி திட்டத்தின் கீழ் பயிற்றுவிக்கப்படுகிறது.

பேச்சு இந்தி[தொகு]

எண்கள்[தொகு]

  1. - ஏக் (एक) = ஒன்று
  2. - 'தோ (दो) = இரண்டு
  3. - தீன் (तीन) = மூன்று
  4. - சார் (चार) = நான்கு
  5. - பாஞ்ச் (पांच) = ஐந்து
  6. - சே (छः) = ஆறு
  7. - சாத் (सात) = ஏழு
  8. - ஆட் (आठ) = எட்டு
  9. - நௌ (नौ) = ஒன்பது
  10. - தஸ் (दस) = பத்து

100 - சௌ (सौ) = நூறு

1000 - அசார் (हजार) = ஆயிரம்

பொதுவானவை[தொகு]

  • கித்னா = எத்தனை ?
  • ஊப்பர் = மேலே - பொதுவாக தொடருந்தில் பயணிக்கும் போது ஊப்பர் சீட் - மேற்படுக்கை).
  • நீச்சே = கீழ் - பொதுவாக தொடருந்தில் பயணிக்கும் போது நீச்சே சீட் - கீழ்ப்படுக்கை).
  • ஜாயேகா? = போகுதா? போகுமா?- எ.கா பூபசண்டா 'சாயேகா? - பூபசண்டாரா போகுதா?)
  • ச்சாயேகா ? = வேண்டுமா ? எ.கா ச்சா சாயேகா ? - தேநீர் வேண்டுமா ?
  • கிஸ் தரஃப் - எந்தப் பக்கம்? எ.கா கிஸ் தரஃப் ஜாயேகா - எந்தப் பக்கம் போகும் ?
  • 'கத்தம் ஃஓகயா = முடிவடைந்து விட்டது.

எழுத்துக்கள்[தொகு]

இந்தி மொழி தேவநாகரி (देवनागरी लिपि தேவநாகரி லிபி) எழுத்துக்களில் எழுதப்படுகிறது. தேவநாகரி உயிரொலிகளையும், 33 மெய்யொலிகளையும் கொண்டுள்ளது. இது இடது பக்கத்தில் இருந்து வலமாக எழுதப்படுகிறது.

இந்தி சொற்களும் அவற்றின் தமிழ் கருத்துக்களும்[தொகு]

தமிழ் இந்தி தமிழ் கருத்து
புத்தா पिता அப்பா
உமா माँ அம்மா
ஏனா एना அண்ணா
பகேத் बहन அக்கா
பகாய் भाई தம்பி
பகத் बहन தங்கை
மே मैं நான்
இந்தி சொற்களும் அதன் தமிழ் கருத்துக்களும் [a]
இந்தி தமிழ் தமிழ் கருத்து
बिजली துஷ்ணி மின்சாரம
क्रय கிரே வாங்குதல்
खोलना கொல்யா திறத்தல்
पूर्व ப்மிரி கிழக்கு
वाहन வாகன் கார், வாகனம்
लाल பிளாய் சிவப்பு
घोड़ा கூடாக் குதிரை
कुछ नहीं குச்சி மேகே ஒன்றும் இல்லை
पक्षी விருக்சும் பறவை
गर्म கிராம் சூடு
जब சப் நேரம்
कहानी की भाषा பாகனி கி பாஷா கதைக்கும் மொழி
पतला खान வத்தலா காம் மெல்லிய கான்
बुद्धा புத்தாகாம் புத்தர்
काला காலா கறுப்பு
शीतल சுத்து குளிர்
खरगोश கர்கோஷ் முயல்
ईर्ष्या இர்ஷா பொறாமை
सुनना சுன்னா கவனி
तथ्य பத்யா உண்மை
कछुआ கட்சுவா ஆமை
ड्राइंग பிரைன் சித்திரம்
लड़ाई லடாய் சண்டை, போர்
रस्सी பிரசி கயிறு
बहुत करीब போகத் கட்ரீப் மிக நெருக்கமான, உறவு
लोहा லோகா இரும்பு, உலோகம்
छवि சோமி படம்
समूह சும்கக் குழு
मोड़ உமூட் திரும்பு
भयानक பயான கெட்ட, பயங்கரமான
मस्तिष्क முஸ்திஸ்க் மூளை
चिकन சிக்கு கோழி
कीमत கீமுத் விலை
हंसी கன்ஷி சிரிப்பு
हवा ஏவா காற்று
आम कमरा ஆம் கண்ணா பொது அறை, அலுவலகம்
शोर இச்சூர் சத்தம், குரல்
पठन படா படித்தல்
शरीर சர்ரீத் உடல்
बिन्दु விந்து புள்ளி
बिल्ली திமீல் பூனை
नागदौन நாக்தும் பூச்சி
पुराना புராணா பழைய
कर सकता கர் சக்தா முடியும், இணைதல்
दस हजार தஸ்ரடாய் பத்தாயிரம்
चोर சுவத் திருடன்
निखात निधि பேக்கா துஷி புதையல்
देश துஷ் நாடு
दवा இத்ரமா மருந்து
வேகு கோதுமை
दो जोड़ी தூஷ் வோடி இரண்டு சோடி
संबंध சம்பத் தொடர்பு

ஆதாரங்கள்[தொகு]

  1. 258 மில்லியன் "non-Urdu Khari Boli" and 400 million Hindi languages per 2001 Indian census data, plus 11 million Urdu in 1993 Pakistan, adjusted to population growth till 2008
  2. non-native speakers of Standard Hindi, and Standard Hindi plus Urdu, according to SIL Ethnologue.
  3. Dhanesh Jain; George Cardona (2003). இந்திய-ஆரியம். Routledge. p. 251. ISBN 9780700711307. 
  4. Central Hindi Directorate regulates the use of Devanagari script and Hindi spelling in இந்தியா. Source: Central Hindi Directorate: Introduction
  5. தேசிய தகவல் மையம்
  6. நடுவன்அரசின் அலுவலக மொழி
  7. Hindi (2005). கீத் பிரவுன். ed. மொழி மற்றும் மொழியியல்க் கலைக்களஞ்சியம் (2 ed.). Elsevier. ISBN 0-08-044299-4. 

வெளியிணைப்புகள்[தொகு]

இந்தி பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:

Wiktionary-logo-en.png விக்சனரி விக்சனரி
Wikibooks-logo.svg நூல்கள் விக்கிநூல்
Wikiquote-logo.svg மேற்கோள் விக்கிமேற்கோள்
Wikisource-logo.svg மூலங்கள் விக்கிமூலம்
Commons-logo.svg விக்கிபொது
Wikinews-logo.png செய்திகள் விக்கிசெய்தி


Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் இந்திப் பதிப்பு
Wikibooks-logo-en.svg
இந்தி
தொடர்பான நூல் விக்கி நூல்கள் தளத்தில் உள்ளது.


பொது[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=இந்தி&oldid=1745469" இருந்து மீள்விக்கப்பட்டது