ஹாரி பாட்டர் (திரைப்பட தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஹாரி பாட்டர் திரைப்படங்கள்

ஹாரி பாட்டர் திரைப்படங்கள் தொகுப்பு
தயாரிப்பாளர் டேவிட் ஹேமேன்
நடிப்பு டேனியல் ராட்க்ளிஃப்
ருபர்ட் க்ரிண்ட்
எம்மா வாட்சன்
விநியோகம் வார்னர் பிரதர்ஸ்
வெளியீடு 2001–11
(10 ஆண்டுகள்)
நாடு இங்கிலாந்து
ஐக்கிய அமெரிக்கா
மொழி ஆங்கிலம்
ஆக்கச்செலவு மொத்தம் (8 படங்கள்):
$1,155,000,000
மொத்த வருவாய் மொத்தம் (8 படங்கள்):
$7,556,140,465
கதை மூலம் ஜே. கே. ரௌலிங்கின் ஹாரி பாட்டர் நாவல்கள்

ஹாரி பாட்டர் திரைப்பட தொடர்கள் ஹாரி பாட்டர் நாவல்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்பட தொடர்கள் ஆகும். வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் இந்த படத்தின் வினியோகஸ்தராக செயல்பட்டது. இந்த திரைப்படம் மொத்தம் 8 கற்பனை பட (fantasy films) வரிசைகளாக வெளிவந்துள்ளன. இதில் ஹாரி பாட்டர் அண்ட் ஃபிலாசஃபர் ஸ்டோன் (2001) முதல் படமாக வெளிவந்தது, மேலும் ஹாரி பாட்டர் அண்ட் தி டெத்லி ஹாலோஸ் - பகுதி 2 (2011) இறுதிப் படமாக வெளியானது.

இந்தத் திரைப்பட தொடர்களில் டேனியல் ராட்க்ளிஃப், ருபர்ட் க்ரிண்ட் மற்றும் எம்மா வாட்சன் போன்றோர் முறையே ஹாரி பாட்டர், ரான் வீஸ்லி, ஹெர்மியான் கிரான்கர் என்ற மூன்று முக்கிய கதாப்பத்திரங்களில் நடித்துள்ளனர்.

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்