ஹாரங்கி ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஹாரங்கி ஆறு காவிரியின் துணை ஆறுகளில் ஒன்றாகும். இது 50 கிமீ நீளமுடையது. குடகு மாவட்டத்திலுள்ள புஷ்பகிரி மலையில் உற்பத்தியாகும் ஹாரங்கி குசால்நகர் அருகே காவிரியுடன் கலக்கிறது. இதன் நீர்பிடிப்பு பகுதி 717 சதுர கிமீ ஆகும். ஹாரங்கி அணையானது இவ்வாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இது குசால்நகர் - மடிக்கேரி சாலையிலிருந்து 6 கிமீ தொலைவில் உள்ளது.


காவிரி ஆறு
அணைகள்

பானாசுர சாகர் அணை | Bangara Doddi Nala | கல்லணை | கிருஷ்ணராஜ சாகர் அணை | Madadkatte | மேட்டூர் அணை | மேலணை | கீழணை |

துணையாறுகள்

அமராவதி ஆறு | ஆர்க்காவதி ஆறு | பவானி ஆறு | ஹேமாவதி ஆறு | சொர்ணவதி ஆறு | கபினி ஆறு |
லட்மண தீர்த்தம் ஆறு | ஹாரங்கி ஆறு | நொய்யல் ஆறு | பம்பார் ஆறு | சிம்சா ஆறு

கிளையாறுகள்

கொள்ளிடம் ஆறு| வெண்ணாறு| வெட்டாறு| குடமுருட்டி

நகரங்களும் ஊர்களும்

காரைக்கால் | குடகு | குசால்நகர் | நாகப்பட்டினம் | பூம்புகார் | ஸ்ரீரங்கம் | ஸ்ரீரங்கப்பட்டணம் | தலக்காடு | தலைக்காவிரி | தஞ்சாவூர் | திருச்சிராப்பள்ளி

புவியியல் அமைப்புகள்

வங்காள விரிகுடா | தக்காணப் பீடபூமி | ஒகேனக்கல் அருவி | சிவசமுத்திரம் அருவி | மேற்குத் தொடர்ச்சி மலை

பாசன மாநிலங்கள் மற்றும்
ஆட்சிப்பகுதிகள்

கர்நாடகம் | கேரளம் | புதுச்சேரி | தமிழ்நாடு

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஹாரங்கி_ஆறு&oldid=275216" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி