ஹாய்5
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| உரலி | hi5.com |
|---|---|
| வணிக நோக்கம் | ஆம் |
| தளத்தின் வகை | சமூக வலையமைப்பு |
| கிடைக்கும் மொழி(கள்) | பன்மொழி |
| உரிமையாளர் | Tagged |
| உருவாக்கியவர் | ராமு யாலமன்சி |
| வெளியீடு | ஜூன் 21, 2003 |
| அலெக்சா நிலை | வார்ப்புரு:IncreaseNegative 1,190 (May 2012[update])[1] |
| தற்போதைய நிலை | செயலற்று |
ஹாய் 5 (hi5) 2003ம் ஆண்டு ஜூன் மாதம் 21ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இணையவழி சமூக வலையமைப்பு நிறுவனமாகும். இது ராமு யாலமன்சி என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஹாய் 5 பாவனையாளர்கள் ஃபேஸ்புக் (முகநூல்) உபயோகிப்பாளர்கள் போன்றே தங்களுடைய புகைப்படம், சொந்த விருப்பங்கள், தொடர்பு கொள்ளும் விபரம் போன்ற தகவல்களைக் கோப்புகளாக இத்தளத்தில் பதிவு செய்யலாம்.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "Hi5.com Site Info". Alexa Internet. பார்த்த நாள் 2012-05-02.