ஹான்ஸி குரொன்யே
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | ஹான்ஸி குரொன்யே | |||
| பட்டப்பெயர் | ஹன்ஸி | |||
| பிறப்பு | செப்டம்பர் 25, 1969 | |||
| தென்னாப்பிரிக்கா | ||||
| இறப்பு | சூன் 1 2002 (அகவை 32) | |||
| தென்னாப்பிரிக்கா | ||||
| வகை | துடுப்பாட்டம் | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 237) | ஏப்ரல் 18 1992: எ மேற்கிந்தியத் தீவுகள் | |||
| கடைசித் தேர்வு | மார்ச்சு 2 2000: எ இந்தியா | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 15) | பிப்ரவரி 26 1992: எ ஆத்திரேலியா | |||
| கடைசி ஒருநாள் போட்டி | மார்ச்சு 31 2000: எ பாக்கித்தான் | |||
| சட்டை இல. | 5 | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.நா | முதல் | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 68 | 188 | 184 | 304 |
| ஓட்டங்கள் | 3714 | 5565 | 12103 | 9862 |
| துடுப்பாட்ட சராசரி | 36.41 | 38.64 | 43.69 | 42.32 |
| 100கள்/50கள் | 6/23 | 2/39 | 32/57 | 5/32 |
| அதிக ஓட்டங்கள் | 135 | 112 | 251 | 158 |
| பந்து வீச்சுகள் | 3800 | 5354 | 9897 | 7651 |
| இலக்குகள் | 43 | 114 | 116 | 170 |
| பந்துவீச்சு சராசரி | 29.95 | 34.78 | 34.43 | 33.50 |
| சுற்றில் 5 இலக்குகள் | 0 | 1 | 0 | 1 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | 0 | n/a | 0 | n/a |
| சிறந்த பந்துவீச்சு | 3/14 | 5/32 | 4/47 | 5/32 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 33/– | 73/– | 121/1 | 105/– |
|
ஆகத்து 22, 2007 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்.com |
||||
ஹான்ஸி குரொன்யே (Hansie Cronje, பிறப்பு: செப்டம்பர் 25 1969, இறப்பு: சூன் 1 2002), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 68 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 188 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 184 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 304 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1992 - 2000 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், [1992 - 2000 ஆண்டுகளில் [ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளிலும் பங்குகொண்டார்.