ஹவிந்தர் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹவிந்தர் சிங்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைமித வேகப் பந்து வீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 3 16
ஓட்டங்கள் 6 6
மட்டையாட்ட சராசரி 2.00 1.50
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 6 3*
வீசிய பந்துகள் 273 686
வீழ்த்தல்கள் 4 24
பந்துவீச்சு சராசரி 46.25 25.37
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு 2/62 3/44
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 6/-
மூலம்: [1], பிப்ரவரி 4 2006

ஹவிந்தர் சிங் (Harvinder Singh, பிறப்பு: டிசம்பர் 23. 1977), இந்தியா துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 16 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹவிந்தர்_சிங்&oldid=2721508" இலிருந்து மீள்விக்கப்பட்டது