ஹரோல்ட் ஃபர்னெஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹரோல்ட் ஃபர்னெஸ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஹரோல்ட் ஃபர்னெஸ்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதல்
ஆட்டங்கள் 7
ஓட்டங்கள் 251
மட்டையாட்ட சராசரி 20.91
100கள்/50கள் 1/–
அதியுயர் ஓட்டம் 106*
வீசிய பந்துகள் 60
வீழ்த்தல்கள்
பந்துவீச்சு சராசரி
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், சனவரி 22 2011

ஹரோல்ட் ஃபர்னெஸ் (Harold Furness பிறப்பு: மே 11 1887, இறப்பு: அக்டோபர் 1975), இவர் அமெரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். ஏழு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1912 - 1913 ல் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் அமெரிக்க துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹரோல்ட்_ஃபர்னெஸ்&oldid=2917641" இலிருந்து மீள்விக்கப்பட்டது