ஹரி பொட்டர் அன் த ஹாவ் பிளட் பிரின்ஸ் (நாவல்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹரி பொட்டர் அன் த ஹாவ் பிளட் பிரின்ஸ் எனும் நாவல் பிரபலமான ஹரி பொட்டர் தெடரின் ஆறாம் புத்தகமாகும். இதன் ஆசிரியர் ஜே.கே. ராவ்லிங் ஆவார். மற்றய புத்தகங்களைப் போலவே இந்தப் புத்தகமும் உலகளவில் பெருமளவு விற்றுத் தீர்த்தது.