ஹசீப் அசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஹபீப் அசன்
பாக்கித்தானின் கொடி பாக்கித்தான்
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை சுழல் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
தரவுகள்
தேர்வு முதல்தர
ஆட்டங்கள் 12 49
ஓட்டங்கள் 61 242
துடுப்பாட்ட சராசரி 6.77 5.62
100கள்/50கள் -/- -/-
அதியுயர் புள்ளி 14 36
பந்துவீச்சுகள் 2835 8244
விக்கெட்டுகள் 27 142
பந்துவீச்சு சராசரி 49.25 27.71
5 விக்/இன்னிங்ஸ் 2 13
10 விக்/ஆட்டம் - 2
சிறந்த பந்துவீச்சு 6/202 8/23
பிடிகள்/ஸ்டம்புகள் 1/- 9/-

[[]], [[]] தரவுப்படி மூலம்: [1]

ஹசீப் அசன் (Haseeb Ahsan, பிறப்பு: சூலை 15 1939), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் 12 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 49 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1958 இலிருந்து 1962 வரை பாக்கித்தான் அணிக்காகதேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஹசீப்_அசன்&oldid=1359894" இருந்து மீள்விக்கப்பட்டது