ஹசன் ராசா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஹசன் ராசா | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | ஹசன் ராசா | |||
| பிறப்பு | 11 மார்ச்சு 1982 | |||
| கராச்சி, பாக்கித்தான் | ||||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | சுழல் பந்துவீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 140) | அக்டோபர் 24 1996: எ சிம்பாப்வே | |||
| கடைசித் தேர்வு | டிசம்பர் 3 2005: எ இங்கிலாந்து | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 110) | அக்டோபர் 20 1996: எ சிம்பாப்வே | |||
| கடைசி ஒருநாள் போட்டி | அக்டோபர் 22 1999: எ இலங்கை | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.நா | முதல்தர | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 7 | 16 | 156 | 145 |
| ஓட்டங்கள் | 235 | 242 | 10206 | 3726 |
| துடுப்பாட்ட சராசரி | 26.11 | 18.61 | 50.52 | 37.26 |
| 100கள்/50கள் | 0/2 | 0/1 | 32/39 | 7/19 |
| அதிக ஓட்டங்கள் | 68 | 77 | 256 | 115* |
| பந்து வீச்சுகள் | 6 | 0 | 1505 | 1000 |
| இலக்குகள் | 0 | – | 16 | 26 |
| பந்துவீச்சு சராசரி | – | – | 59.37 | 35.42 |
| சுற்றில் 5 இலக்குகள் | – | – | 0 | 0 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | – | n/a | 0 | n/a |
| சிறந்த பந்துவீச்சு | – | – | 2/11 | 3/17 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 5/– | 1/– | 123/– | 58/2 |
|
டிசம்பர் 24, 2007 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ |
||||
ஹசன் ராசா (Hasan Raza, உருது: حسن رضا, பிறப்பு: மார்ச்சு 11 1982), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 16 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1996 இலிருந்து 2005 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார். இவர் கராச்சியைச் சேர்ந்தவர்