ஹசந்த பெர்னான்டோ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஹசந்த பெர்னான்டோ | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலது கை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலது கை மித வேகப் பந்து வீச்சு | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | 2 | 7 | ||
| ஓட்டங்கள் | 38 | 43 | ||
| ஓட்ட சராசரி | 9.50 | 21.50 | ||
| 100கள்/50கள் | -/- | -/- | ||
| அதியுயர் புள்ளி | 24 | 23* | ||
| பந்துவீச்சுகள் | 234 | 234 | ||
| விக்கெட்டுகள் | 4 | 6 | ||
| பந்துவீச்சு சராசரி | 27.00 | 26.50 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | - | - | ||
| 10 விக்/ஆட்டம் | - | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | 3/63 | 3/12 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 1/- | 1/- | ||
|
பிப்ரவரி 23, 2006 தரவுப்படி மூலம்: [1] |
||||
கந்தகே ஹசந்த ருவன்குமார பெர்னான்டோ (Kandage Hasantha Ruwan Kumara Fernando, பிறப்பு: அக்டோபர் 14 , 1979), இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர். சிறந்த களத்தடுப்பாளர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் ஏழு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.