ஹக்குனா மட்டாட்டா (பாடல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
"ஹக்குனா மட்டாட்டா"
Single by ஜிம்மி கிளிப் மற்றும் லீபோ எம்
from the album ரிதம் ஆப் தி பிரைட் லேன்ட்ஸ்
B-side "ஹி லவ்ஸ் இன் யூ"
Released 1995
Recorded April 1994; பாப் ஸ்டூடியோஸ்
Genre பரப்பிசை
Length 4:24
Producer ஜெய் ரிப்கின் பேபின் கூக்
Certification வெள்ளி (பிரான்ஸ், 1995)

"ஹக்குனா மட்டாட்டா" என்பது வால்ட் டிஸ்னி அனிமேசன் ஸ்டூடியோஸின் 32வது வரைகலை திரைப்படமான தி லயன் கிங் என்பதில் இடம்பெற்ற பாடலாகும். [1] டான்சானியா நாட்டினர் பேசும் ஸ்வாஹிலி என்ற மொழியில் ஹக்குனா மட்டாட்டா என்றால் கவலை இல்லை என்று அர்த்தமாகும். [2] தி லயன் கிங் திரைப்படத்தில் இடம்பெற்ற டிமோன் மற்றும் பும்பா கதாப்பாத்திரங்களின் குணத்தினை சுட்ட இந்தப் பாடல் பயன்படுத்தப்பட்டது.

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]

  1. King, Alex P. (2004) (in French). Hit-parade — 20 ans de tubes. Paris: Pascal. p. 339. ISBN 2-35019-009-9. 
  2. http://www.puthuyugam.tv/home/show/947 புதுயுகம் தொலை2க்காட்சி பார்த்த நாள் டிசம்பர் 18 2013

வெளி இணைப்புகள்[தொகு]