கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்ரெபனி றைஸ்
Stephanie Rice |
 |
| Personal information |
| முழுப்பெயர்: |
ஸ்ரெபினி றைஸ் |
| தேசியம்: |
ஆஸ்திரேலியா |
| வீச்சு\அடிப்பு: |
மெட்லி, பிறீஸ்ரைல், பட்டர்பிளை |
| பிறப்பு: |
சூன் 17, 1988 (1988-06-17) (அகவை 24) |
| பிறந்த இடம்: |
பிறிஸ்பேன், குயின்ஸ்லாந்து |
|
|
|
ஸ்ரெபனி றைஸ் (Stephanie Rice, பிறப்பு: 17 யூன், 1988) ஓர் அவுஸ்திரேலிய நீச்சல் வீராங்கனை. 400 மீற்றர், 200 மீற்றர் ஆகிய தூரங்களுக்கான மெட்லி வகை நீச்சலின் தற்போதைய உலக சாதனையாளர். 2008 ஒலிம்பிக் போட்டிகளில் மூன்று தங்கப் பதக்கங்களைப் பெற்றவர்.