ஸ்ரீரங்கு சந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஸ்ரீரங்கு சந்து, மகாராட்டிர அரசியல்வாதி. இவர் சிவ சேனா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1964-ஆம் ஆண்டின் பிப்ரவரி பதினாறாம் நாளில் பிறந்தார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, மாவள் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.[1]

அரசியல்[தொகு]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரீரங்கு_சந்து&oldid=2895487" இலிருந்து மீள்விக்கப்பட்டது