சிறிசாந்த்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஸ்ரீசாந்த் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| சிறிசாந்த் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | சிறிசாந்த் | |||
| பட்டப்பெயர் | சிறி | |||
| பிறப்பு | 6 பெப்ரவரி 1983 | |||
| இந்தியா | ||||
| வகை | பந்துவீச்சு | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை வேகப்பந்து | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 253) | மார்ச்சு 1 2006: எ இங்கிலாந்து | |||
| கடைசித் தேர்வு | அக்டோபர் 9 2010: எ ஆத்திரேலியா | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 162) | அக்டோபர் 25 2005: எ இலங்கை | |||
| கடைசி ஒருநாள் போட்டி | பிப்ரவரி 27 2010: எ தென்னாப்பிரிக்கா | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.நா | முதல் | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 24 | 51 | 64 | 80 |
| ஓட்டங்கள் | 263 | 44 | 573 | 127 |
| துடுப்பாட்ட சராசரி | 11.43 | 4.00 | 9.71 | 6.04 |
| 100கள்/50கள் | 0/0 | 0/0 | 0/0 | 0/0 |
| அதிக ஓட்டங்கள் | 35 | 10* | 35 | 33 |
| பந்து வீச்சுகள் | 4,753 | 2,403 | 11,364 | 3,796 |
| இலக்குகள் | 79 | 75 | 191 | 104 |
| பந்துவீச்சு சராசரி | 35.16 | 32.04 | 34.02 | 34.47 |
| சுற்றில் 5 இலக்குகள் | 3 | 1 | 6 | 1 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | 0 | 0 | 0 | 0 |
| சிறந்த பந்துவீச்சு | 5/40 | 6/55 | 5/40 | 6/55 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 3/– | 7/– | 12/– | 9/– |
|
சனவரி 24, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
சிறிசாந்த் (Sreesanth),பிறப்பு: பிப்ரவரி 6 1983), இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 24 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 51 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை இவர் 2006 – 2010 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.