ஸ்மிதா ஹரிகிரிஸ்னா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்மிதா ஹரிகிரிஸ்னா
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஸ்மிதா ஹரிகிரிஸ்னா
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 22)பிப்ரவரி 12 1995 எ. நியூசிலாந்து
கடைசி ஒநாபதிசம்பர் 20 2000 எ. நியூசிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
மூலம்: CricketArchive, நவம்பர் 2 2009

ஸ்மிதா ஹரிகிரிஸ்னா (Smitha Harikrishna, பிறப்பு: நவம்பர் 6 1973), முன்னாள் இந்தியா பெண்கள் தேசிய அணியின் அங்கத்தினர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 22 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1994/95-2000/01 பருவ ஆண்டுகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்மிதா_ஹரிகிரிஸ்னா&oldid=3007407" இலிருந்து மீள்விக்கப்பட்டது