ஸ்டாக்ஹோம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஸ்டொக்ஹோம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஸ்டாக்ஹோம் நகரம்
ஸ்டாக்ஹோம்ஸ் ஸ்ராட்
Skyline of ஸ்டாக்ஹோம் நகரம்
ஐரோப்பாவில் ஸ்டாக்ஹோமின் அமைவிடம்
ஸ்டாக்ஹோம் நகரம்
ஐரோப்பாவில் ஸ்டாக்ஹோமின் அமைவிடம்
அமைவு: 59°21′″N 18°4′″E / <span class="geo-dec geo" title="Maps, aerial photos, and other data for Expression error: Unexpected / operator. Expression error: Unexpected / operator.">Expression error: Unexpected / operator., Expression error: Unexpected / operator.
நாடு சுவீடன்
மாநகரசபைகள்
கவுண்டி ஸ்டாக்ஹோம் கவுண்டி
மாகாணங்கள் Södermanland and Uppland
First mention 1252
Charter 13வது நூற்றாண்டு
அரசு
 - நகரபிதா ஸ்டென் நோர்டின் (m)
பரப்பளவு [2]
 - புறநகர் 377.30 கிமீ² (145.7 ச. மைல்)
மக்கள் தொகை (2008)[2]
 - நகரம் 798.
 - அடர்த்தி 4,230/கிமீ² (10,955.6/ச. மைல்)
 - புறநகர் 1
 - புறநகர் அடர்த்தி 3,318/கிமீ² (8,593.6/ச. மைல்)
 - மாநகரம் 1
நேர வலயம் CET (ஒ.ச.நே.+1)
 - கோடைகாலம் 
(ப.சே.நே.)
CEST (ஒ.ச.நே.+2)
இணையத்தளம்: www.stockholm.se
ஸ்டாக்ஹோமின் முதன்மை படிமம்

ஸ்டாக்ஹோம் (Stockholm) சுவீடன் நாட்டின் மிகப்பெரிய நகரமும், அதன் தலைநகரமும் ஆகும். இதுவே, தேசிய சுவீடிய அரசு, நாடாளுமன்றம், சுவீடிய அரசரின் அதிகாரமுறை இருப்பிடம் ஆகியவற்றின் அமைவிடமும் ஆகும். ஸ்டாக்ஹோம், 13 ஆம் நூற்றாண்டில் இருந்தே சுவீடனின் அரசியல் மற்றும் பொருளாதார மையமாக விளங்கிவருகிறது. 795,163 (டிசம்பர் 2007) மக்கள்தொகையைக் கொண்ட ஸ்டாக்ஹோம் மாநகரசபை, நாட்டிலுள்ள மிகப்பெரிய மாநகரசபையாகும். ஸ்டாக்ஹோம் நகர்ப்புறப் பகுதி, 1,252,020 (2005) மக்கள்தொகையுடன், நாட்டின் மிகப்பெரிய தொடர்ச்சியான கட்டப்பட்ட பகுதியாகவும் உள்ளது.

ஸ்டாக்ஹோமின் பரந்ததோற்றம்
ஸ்டாக்ஹோமின் பரந்ததோற்றம்
தட்பவெப்ப நிலை தகவல், ஸ்டாக்ஹோம்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) -0.7
(30.7)
-0.6
(30.9)
3.0
(37.4)
8.6
(47.5)
15.7
(60.3)
20.7
(69.3)
21.9
(71.4)
20.4
(68.7)
15.1
(59.2)
9.9
(49.8)
4.5
(40.1)
1.1
(34)
10.0
(50)
தாழ் சராசரி °C (°F) -5.0
(23)
-5.3
(22.5)
-2.7
(27.1)
1.1
(34)
6.3
(43.3)
11.3
(52.3)
13.4
(56.1)
12.7
(54.9)
9.0
(48.2)
5.3
(41.5)
0.7
(33.3)
-3.2
(26.2)
3.6
(38.5)
பொழிவு mm (inches) 39
(1.54)
27
(1.06)
26
(1.02)
30
(1.18)
30
(1.18)
45
(1.77)
72
(2.83)
66
(2.6)
55
(2.17)
50
(1.97)
53
(2.09)
46
(1.81)
540
(21.26)
சராசரி பொழிவு நாட்கள் 18 15 13 11 11 12 15 14 15 14 17 18 173
சூரியஒளி நேரம் 40.3 73.5 136.4 186.0 275.9 291.0 260.4 220.1 153.0 99.2 54.0 34.1 1,823.9
Source #1: World Meteorological Organisation[3]
Source #2: Hong Kong Observatory[4]


இணைப்புகள் [தொகு]

மேற்கோள்கள் [தொகு]

  1. "Tätorter 2005" (Swedish). Statistics Sweden. பார்த்த நாள் 2008-05-15.
  2. 2.0 2.1 "Tätorternas landareal, folkmängd och invånare per km2 2000 och 2005" (xls) (Swedish). Statistics Sweden. பார்த்த நாள் 2008-05-15.
  3. "Weather Information for Stockholm". World Weather Information Service. பார்த்த நாள் 2008-01-06.
  4. "Climatological Normals of Stockholm". Hong Kong Observatory. பார்த்த நாள் 2010-05-20.
"http://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டாக்ஹோம்&oldid=1350323" இருந்து மீள்விக்கப்பட்டது