ஸ்டீவ் டிக்கோலோ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஸ்டீவ் டிக்கோலோ | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | ஸ்டீவ் ஒகுன்சி டிக்கோலோ | |||
| பட்டப்பெயர் | கன்ஸ்[1] | |||
| பிறப்பு | 25 சூன் 1971 | |||
| நைரோபி, கென்யா | ||||
| வகை | சகலதுறை | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை, மித விரைவு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதல் ஒருநாள் போட்டி (cap 11) | பிப்ரவரி 18 1996: எ இந்தியா | |||
| கடைசி ஒருநாள் போட்டி | அக்டோபர் 17 2009: எ சிம்பாப்வே | |||
| சட்டை இல. | 5 | |||
| உள்ளூர் அணித் தரவுகள் | ||||
| ஆண்டுகள் | அணி | |||
| 1995 – 1996 | போடர் | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| ஒ.நா | T20I | முதல் | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 126 | 7 | 52 | 189 |
| ஓட்டங்கள் | 3,304 | 108 | 4,085 | 5,377 |
| துடுப்பாட்ட சராசரி | 29.76 | 15.42 | 50.43 | 32.00 |
| 100கள்/50கள் | 3/23 | 0/0 | 11/20 | 9/33 |
| அதிக ஓட்டங்கள் | 111 | 37 | 220 | 133 |
| பந்து வீச்சுகள் | 3,794 | 18 | 5,092 | 5,849 |
| இலக்குகள் | 90 | 1 | 72 | 142 |
| பந்துவீச்சு சராசரி | 33.44 | 40.00 | 37.58 | 31.74 |
| சுற்றில் 5 இலக்குகள் | 0 | 0 | 1 | 0 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | n/a | n/a | 0 | n/a |
| சிறந்த பந்துவீச்சு | 4/41 | 1/15 | 6/80 | 4/41 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 64/– | 3/– | 55/– | 92/– |
|
திசம்பர் 12, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
ஸ்டீவ் ஒகுன்சி டிக்கோலோ (Stephen Ogonji Tikolo, பிறப்பு: சூன் 25, 1971) கென்யா அணியின் தற்போதைய முதன்மை வலதுகைத் துடுப்பாளர் மற்றும் சகலதுறை ஆட்டக்காரர். கென்யா, நைரோபியில் பிறந்த இவர் கென்யா தேசிய அணி, கென்யாxi, போடர் அணிகளில் அங்கத்துவம் பெறுகின்றார்.
மேற்கோள் [தொகு]
- ↑ "Steve Tikolo". ESPN:Cricinfo (2009). பார்த்த நாள் 2009-02-01.