ஸ்டீவன் டேவிஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஸ்டீவன் டேவிஸ் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | ஸ்டீவன் டேவிஸ் | |||
| பிறப்பு | 17 சூன் 1986 | |||
| இங்கிலாந்து | ||||
| உயரம் | 5 ft 11 in (1.80 m) | |||
| வகை | குச்சக்காப்பாளர் | |||
| துடுப்பாட்ட நடை | இடதுகை துடுப்பாட்டம் | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதல் ஒருநாள் போட்டி (cap 213) | அக்டோபர் 2 2009: எ ஆத்திரேலியா | |||
| கடைசி ஒருநாள் போட்டி | சனவரி 16 2011: எ ஆத்திரேலியா | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| ஒ.நா | இருபதுக்கு -20 | முதல் | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 8 | 5 | 92 | 109 |
| ஓட்டங்கள் | 244 | 102 | 5389 | 3225 |
| துடுப்பாட்ட சராசரி | 30.50 | 20.40 | 39.91 | 37.06 |
| 100கள்/50கள் | 0/1 | 0/0 | 8/28 | 5/19 |
| அதிக ஓட்டங்கள் | 87 | 33 | 192 | 119 |
| பந்து வீச்சுகள் | {{{deliveries1}}} | {{{deliveries2}}} | {{{deliveries3}}} | {{{deliveries4}}} |
| இலக்குகள் | {{{wickets1}}} | {{{wickets2}}} | {{{wickets3}}} | {{{wickets4}}} |
| பந்துவீச்சு சராசரி | {{{bowl avg1}}} | {{{bowl avg2}}} | {{{bowl avg3}}} | {{{bowl avg4}}} |
| சுற்றில் 5 இலக்குகள் | {{{fivefor1}}} | {{{fivefor2}}} | {{{fivefor3}}} | {{{fivefor4}}} |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | {{{tenfor1}}} | {{{tenfor2}}} | {{{tenfor3}}} | {{{tenfor4}}} |
| சிறந்த பந்துவீச்சு | {{{best bowling1}}} | {{{best bowling2}}} | {{{best bowling3}}} | {{{best bowling4}}} |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 8/0 | 2/1 | 276/14 | 96/27 |
|
பிப்ரவரி 28, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
ஸ்டீவன் டேவிஸ் (Steven Davies, பிறப்பு: சூன் 17 1986), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் எட்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். அத்துடன் 92 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 109 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஐந்து இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2009 - 2011 ஆண்டுகளில் இங்கிலாந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.