ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகம் | |
|---|---|
|
|
|
| நிறுவல்: | 1878 |
| வகை: | பொது |
| ஆசிரியர்கள்: | 6,000 |
| மாணவர்கள்: | 50,000 (FTE, 2011)[1] |
| முனைவர்பட்ட மாணவர்: | 1,800 |
| அமைவிடம்: | ஸ்டாக்ஹோம், சுவீடன் |
| வளாகம்: | மாநகரம் |
| இணையத்தளம்: | su.se |
ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகம் (Stockholm University), சுவீடன் நாட்டின் தலைநகரான ஸ்டாக்ஹோமில் உள்ளது. 1960-ஆம் ஆண்டு பல்கலைக்கழகமாக அங்கிகாரம் பெற்றது. இப்பல்கலைக்கழகம் சுவீடன் நாட்டின் நான்காவது பழமையான பல்கலைக்கழகமாகும்.
ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகம் பின்வரும் நான்கு (புலங்கள்) உயர்கல்விப் பிரிவுகளைக் கொண்டுள்ளது.