ஸ்கொக் பரிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஸ்கொக் பரிசு அல்லது ரோல்ஃப் ஸ்கொக் பரிசு (Rolf Schock Prize) , மெய்யியலாளரும், ஓவியருமான ரோல்ஃப் ஸ்கொக் என்பவர் இதற்கென விட்டுச்சென்ற சொத்துக்களின் வருமானத்தின் மூலம் நிறுவப்பட்டது. இது முதல் தவையாக சுவீடனில் உள்ள ஸ்டாக்ஹோம் நகரில் 1933 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. பின்னர் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வருகிறது. பரிசுத்தொகை தற்போது 400,000 சுவீடிய குரோனா (59,000 அமெரிக்க டாலர்) ஆக உள்ளது. பரிசுகள் நான்கு வகைகளாக வழங்கப்படுவதுடன், மூன்று சுவீடிய ராயல் அக்கடமிகளைச் சேர்ந்த குழுக்கள் பரிசுக்குரியவர்களைத் தெரிவு செய்கின்றன.

ஏரணத்துக்கும் மெய்யியலுக்குமான பரிசு பெற்றவர்கள்[தொகு]

ஆண்டு பெயர்(கள்) நாடு
1993 வில்லார்ட் வி. குவைன் Flag of the United States ஐக்கிய அமெரிக்கா
1995 மைக்கேல் டம்மெட் Flag of the United Kingdom ஐக்கிய இராச்சியம்
1997 தனா எஸ். ஸ்கொட் Flag of the United States ஐக்கிய அமெரிக்கா
1999 ஜோன் ராவுல்ஸ் Flag of the United States ஐக்கிய அமெரிக்கா
2001 சவுல் ஏ. கிரிப்கே Flag of the United States ஐக்கிய அமெரிக்கா
2003 சொலமன் ஃபெஃபெர்மான் Flag of the United States ஐக்கிய அமெரிக்கா
2005 ஜாக்கோ ஹிண்டிக்கா பின்லாந்தின் கொடி பின்லாந்து
2008 தோமஸ் நாகெல் {{{பெயர் விகுதியுடன்}}} கொடி யுகோசுலாவியா / Flag of the United States ஐக்கிய அமெரிக்கா

கணிதத்துக்கான பரிசு பெற்றவர்கள்[தொகு]

ஆண்டு பெயர்(கள்) நாடு
1993 எலியாஸ் எம். ஸ்டெயின் Flag of the United States ஐக்கிய அமெரிக்கா
1995 ஆண்ட்ரூ வைல்ஸ் Flag of the United Kingdom ஐக்கிய இராச்சியம்
1997 மிக்கோ சாட்டோ சப்பான் கொடி சப்பான்
1999 யூரிஜ் மானின் உருசியாவின் கொடி உருசியா
2001 எல்லியட் எச். லியெப் Flag of the United States ஐக்கிய அமெரிக்கா
2003 ரிச்சார்ட் பி. ஸ்டான்லி Flag of the United States ஐக்கிய அமெரிக்கா
2005 லூயிஸ் கஃபாரெல்லி {{{பெயர் விகுதியுடன்}}} கொடி அர்ஜென்டினா
2008 எண்ட்ரே செமெரேடி அங்கேரியின் கொடி அங்கேரி / Flag of the United States ஐக்கிய அமெரிக்கா

காண்கலைகளுக்கான பரிசு பெற்றோர்[தொகு]

ஆண்டு பெயர்(கள்) நாடு
1993 ராபேல் மொனியோ எசுப்பானியாவின் கொடி எசுப்பானியா
1995 கிளயேஸ் ஓல்டன்பர்க் Flag of the United States ஐக்கிய அமெரிக்கா
1997 டோர்ஸ்ட்டன் அண்டர்சன் சுவீடன் கொடி சுவீடன்
1999 ஜாக்குவெஸ் ஹெர்சோக் மற்றும்
பியரே டி மெயுரோன்
சுவிஸர்லாந்தின் கொடி சுவிட்சர்லாந்து
2001 கியுசெப்பே பெனோன் இத்தாலியின் கொடி இத்தாலி
2003 சுசான் ரொதென்பர்க் Flag of the United States ஐக்கிய அமெரிக்கா
2005 கசுயோ செஜிமா மற்றும்
ரியுவே நிஷிசாவா
சப்பான் கொடி சப்பான்
2008 மோனா ஹட்டூம் லெபனானின் கொடி லெபனான் / Flag of the United Kingdom ஐக்கிய இராச்சியம்

இசைக் கலைகளுக்கான பரிசு பெற்றோர்[தொகு]

ஆண்டு பெயர்(கள்) நாடு
1993 இனோவார் லிதோம் சுவீடன் கொடி சுவீடன்
1995 கியோர்கி லிகெட்டி ருமேனியாவின் கொடி ருமேனியா / ஆஸ்திரியாவின் கொடி ஆஸ்திரியா
1997 ஜோர்மா பனூலா பின்லாந்தின் கொடி பின்லாந்து
1999 குரோனொஸ் குவார்ட்டெட் Flag of the United States ஐக்கிய அமெரிக்கா
2001 கைஜா சாரியாஹோ பின்லாந்தின் கொடி பின்லாந்து
2003 ஆன்-சோபீ வொன் ஓட்டெர் சுவீடன் கொடி சுவீடன்
2005 மௌரீசியோ காகெல் செருமனியின் கொடி செருமனி
2008 கிடொன் கிரேமர் {{{பெயர் விகுதியுடன்}}} கொடி லாத்வியா
"http://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்கொக்_பரிசு&oldid=1553945" இருந்து மீள்விக்கப்பட்டது