ஷ்ரேயா கோஷல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஷ்ரேயா கோஷல் | |
|---|---|
| பின்னணித் தகவல்கள் | |
| இயற் பெயர் | ஷ்ரேயா கோஷல் |
| பிறப்பு | 12 மார்ச்சு 1984 |
| பிறப்பிடம் | துர்காப்பூர், மேற்கு வங்காளம், இந்தியா |
| இசை வகை(கள்) | கசல், திரைப்படங்கள், இந்துஸ்தானி |
| தொழில்(கள்) | பாடகி |
| இசைக்கருவிகள் | பாடகி |
| இசைத்துறையில் | 2002–தற்காலம் |
| வெளியீடு நிறுவனங்கள் | Sagarika |
| வலைத்தளம் | shreyaghoshal.com |
ஷ்ரேயா கோஷல் (வங்காள: শ্রেয়া ঘোষাল; born 12 March 1984) ஒரு இந்தியப் பாடகி. பல மொழித் திரைப்படங்களில் பின்னணி பாடியுள்ளார். நான்கு முறை தேசிய திரைப்பட விருதுகளையும் ஃபிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார்.
[தொகு] தமிழில் பாடிய முக்கிய பாடல்கள்
- முன்பே வா (சில்லுனு ஒரு காதல்)
- நினைத்து நினைத்து (7ஜி ரெயின்போ காலனி)
- சாரல் (குசேலன்)
- எந்த குதிரையில் (சத்தம் போடதே)
- கண்ணின் பார்வை (நான் கடவுள்)
- தொரட்டி கண்ணு கருவாச்சியே (பருத்தி வீரன்)
- உருகுதே மருகிதே (வெயில்)
- எனக்கு பிடித்த பாடல் (ஜூலி கணபதி)
- ஒண்ண விட(விருமாண்டி)
[தொகு] விருதுகளும் அங்கீகாரங்களும்
- 2003: சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது – "பயிரி பியா" (தேவதாஸ் – இந்தி)
- 2006: சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது – "தீரா ஜ்ல்னா" (பஹேலி – இந்தி)
- 2008: சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது – "யேஹ் இஸ்க் ஹாயே" (ஜப் வீ மெட் – இந்தி)
- 2009: சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது – "ஜீவி ரங்காலா" (ஜோக்வா – மராத்தி) & "பெராரி மான்" (அந்தஹீன் – பெங்காலி)
-
- வென்றவை
- 2003: ஃபிலிம்பேரில் புதுமுக இசைத்துறையினருக்கான ஆர். டி. பர்மன் விருது
- 2003: சிறந்த பின்னணி பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது (கவிதா சுப்ரமனியத்துடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது. – "டோலா ரே" (தேவதாஸ்)
- 2004: சிறந்த பின்னணி பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது – "ஜாடு ஹே நாஷா ஹே" (ஜிஸ்ம்)
- 2008: சிறந்த பின்னணி பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது – "பார்ஷோ ரே" (குரு)
- 2009: சிறந்த பின்னணி பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது – "தேரி ஒன்" (சிங் இஸ் கிங்)
-
- பரிந்துரைக்கப்பட்டவை
- 2003: சிறந்த பின்னணி பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது – "பயிரி பியா" (தேவதாஸ்)
- 2006: சிறந்த பின்னணி பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது – "அகர் தும் மில் ஜாவோ" (ஜேஹர்)
- 2006: சிறந்த பின்னணி பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது – "பியு போலே" (பரிநீதா'])
- 2007: சிறந்த பின்னணி பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது – "பல் பல் ஹர் பல்" (லகே ரஹோ முன்னா பாய்)
- 2008: சிறந்த பின்னணி பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது – "யேஹ் இஸ்க் ஹாயே" (ஜப் வீ மெட் – இந்தி)
- 2010: சிறந்த பின்னணி பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது – "ஜூபி டூபி" (3 இடியட்ஸ்)
- 2011: சிறந்த பின்னணி பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது – "பகாரா" (ஐ ஹேட் லவ் ஸ்டோரீஸ்)
- 2011: சிறந்த பின்னணி பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது – "நூர்-ஏ-குதா" (மை நேம் இஸ் கான்)
- 2012: சிறந்த பின்னணி பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது – "தேரி மேரி" (பாடிகார்டு - இந்தி)
- 2012: சிறந்த பின்னணி பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது – "சைபோ" (ஷோர் இன் தி சிட்டி)
- தென்னிந்திய ஃபிலிம்பேர் விருதுகள் [1]
-
- வென்றவை
- 2006: சிறந்த பின்னணி பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது (தமிழ்) – "முன்பே வா" (சில்லுனு ஒரு காதல்)
- 2008: சிறந்த பின்னணி பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது (கன்னடம்) – "நின்ன நோடலெந்து" (முஸ்ஸான்ஜீமாட்டு)
- 2010: சிறந்த பின்னணி பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது (மலையாளம்) – "கிழக்கு பூக்கும்"(அன்வர்)[2]
- 2010: சிறந்த பின்னணி பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது (தமிழ்) – "உன் பேரை சொல்லும்" (அங்காடித் தெரு)[2]
-
- பரிந்துரைக்கப்பட்டவை
- 2008: சிறந்த பின்னணி பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது (கன்னடம்) – "ஆகாஷ பூமி" (முஸ்ஸான்ஜீமாட்டு)[3]
- 2008: சிறந்த பின்னணி பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது (கன்னடம்) – "மொக்கினா மனசாலி" (மொக்கினா மனசு)[3]
- 2008: சிறந்த பின்னணி பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது (தமிழ்) – "தேன் தேன்" ( குருவி)[3]
- 2008: சிறந்த பின்னணி பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது (தெலுங்கு) – "மெருப்புலா" (சிந்தக்காயல ரவி)[3]
- 2009: சிறந்த பின்னணி பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது (தமிழ்) – "ஒரு வெட்கம்" (பசங்க)[4]
- 2009: சிறந்த பின்னணி பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது (கன்னடம்) – "ஹூவின பனதாந்தே" (பிருகாலி)
- 2009: சிறந்த பின்னணி பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது (கன்னடம்) – "யேனு ஹெலபேக்கு" (மலையாளி ஜோதியலி)
- 2009: சிறந்த பின்னணி பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது (மலையாளம்) – "சந்து தொட்டில்லே" (பனராஸ்)
- 2010: சிறந்த பின்னணி பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது (கன்னடம்) – "இரடு ஜேடேயன்னு"(ஜாக்கி)[5]
- 2010: சிறந்த பின்னணி பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது (கன்னடம்) – "யேலொ ஜிங்கிருவா"(ஜஸ்ட் மத் மதல்லி)[5]
- 2010: சிறந்த பின்னணி பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது (மலையாளம்) – "மஞ்சு மழ காட்டில்"(ஆகந்தம்)[5]
- ஐ. ஐ. எப். ஏ. விருதுகள்[1]
-
- வென்றவை
- 2003: சிறந்த பின்னணி பாடகிக்கான ஐ. ஐ. எப். ஏ. விருது (கவிதா சுப்ரமனியத்துடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது. – "டோலா ரே" (தேவதாஸ்)
- 2004: சிறந்த பின்னணி பாடகிக்கான ஐ. ஐ. எப். ஏ. விருது – "ஜாடு ஹே நாஷா ஹே" (ஜிஸ்ம்)
- 2008: சிறந்த பின்னணி பாடகிக்கான ஐ. ஐ. எப். ஏ. விருது – "பார்ஷோ ரே" (குரு)
- 2009: சிறந்த பின்னணி பாடகிக்கான ஐ. ஐ. எப். ஏ. விருது – "தேரி ஒன்" (சிங் இஸ் கிங்)
-
- பரிந்துரைக்கப்பட்டவை[6]
- 2006: சிறந்த பின்னணி பாடகிக்கான ஐ. ஐ. எப். ஏ. விருது - "பியு போலே" (பரிநீதா'])
- 2007: சிறந்த பின்னணி பாடகிக்கான ஐ. ஐ. எப். ஏ. விருது – "பல் பல் ஹர் பல்" (லகே ரஹோ முன்னா பாய்)
- 2008: சிறந்த பின்னணி பாடகிக்கான ஐ. ஐ. எப். ஏ. விருது – "யேஹ் இஸ்க் ஹாயே" (ஜப் வீ மெட் – இந்தி)
- 2008: சிறந்த பின்னணி பாடகிக்கான ஐ. ஐ. எப். ஏ. விருது – "தோடே பத்மாஷ்" (சாரியா)
- 2008: சிறந்த பின்னணி பாடகிக்கான ஐ. ஐ. எப். ஏ. விருது – "மேரே தோல்னா" (பூல் புலையா)
- 2010: சிறந்த பின்னணி பாடகிக்கான ஐ. ஐ. எப். ஏ. விருது – "ஜூபி டூபி" (3 இடியட்ஸ்)
- 2011: சிறந்த பின்னணி பாடகிக்கான ஐ. ஐ. எப். ஏ. விருது – "பகாரா" (ஐ ஹேட் லவ் ஸ்டோரீஸ்)
-
- வென்றவை
- 2003: சிறந்த பின்னனி பாடகிக்கான ஜீ சினி விருது (கவிதா சுப்ரமனியத்துடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது. – "டோலா ரே" (தேவதாஸ்)
- 2006: சிறந்த பின்னனி பாடகிக்கான ஜீ சினி விருது – "பியு போலே" (பரிநீதா'])
- 2008: சிறந்த பின்னனி பாடகிக்கான ஜீ சினி விருது – "பார்ஷோ ரே" (குரு)
- 2012: சிறந்த பின்னனி பாடகிக்கான ஜீ சினி விருது - "சைபோ" (ஷோர் இன் தி சிட்டி)
-
- பரிந்துரைக்கப்பட்டவை[6]
- 2007: சிறந்த பின்னனி பாடகிக்கான ஜீ சினி விருது – "சோ ஜாவுன் மைன்" (வோ லம்ஹே)
- 2012: சிறந்த பின்னனி பாடகிக்கான ஜீ சினி விருது - "ஊ லா லா" (த டர்ட்டி பிக்சர்)
- 2012: சிறந்த பின்னனி பாடகிக்கான ஜீ சினி விருது - "தேரி மேரி" (பாடிகார்டு - இந்தி)
-
- வென்றவை
- 2004: சிறந்த பின்னனி பாடகிக்கான ஸ்டார் திரை விருது – "ஜாடு ஹே நாஷா ஹே" (ஜிஸ்ம்)
- 2006:சிறந்த பின்னனி பாடகிக்கான ஸ்டார் திரை விருது – "பியு போலே" (பரிநீதா'])
- 2008: சிறந்த பின்னனி பாடகிக்கான ஸ்டார் திரை விருது – "பார்ஷோ ரே" (குரு)
- 2011: சிறந்த பின்னனி பாடகிக்கான ஸ்டார் திரை விருது – "பகாரா" (ஐ ஹேட் லவ் ஸ்டோரீஸ்)[7]
- 2012: சிறந்த பின்னனி பாடகிக்கான ஸ்டார் திரை விருது - "ஊ லா லா" (த டர்ட்டி பிக்சர்)
-
- பரிந்துரைக்கப்பட்டவை[6]
- 2007: சிறந்த பின்னனி பாடகிக்கான ஸ்டார் திரை விருது – "ஓ சாதி ரே" (ஓம்காரா)
- 2008: சிறந்த பின்னனி பாடகிக்கான ஸ்டார் திரை விருது– "யேஹ் இஸ்க் ஹாயே" (ஜப் வீ மெட் – இந்தி)
- 2009: சிறந்த பின்னனி பாடகிக்கான ஸ்டார் திரை விருது – "தேரி ஒன்" (சிங் இஸ் கிங்)
- 2010: சிறந்த பின்னனி பாடகிக்கான ஸ்டார் திரை விருது – "ஜூபி டூபி" (3 இடியட்ஸ்)
- 2011: சிறந்த பின்னனி பாடகிக்கான ஸ்டார் திரை விருது – "நூர்-ஏ-குதா" (மை நேம் இஸ் கான்)
- மாநில திரைப்பட விருதுகள்[1]
- 2006: சிறந்த பின்னனி பாடகிக்கான தமிழக அரசு விருது – "முன்பே வா" (சில்லுனு ஒரு காதல்)
- 2009: சிறந்த பின்னனி பாடகிக்கான கேரள அரசு விருது – "சந்து தோட்டில்லே" (பனாரஸ்)
- அப்ஸரா விருதுகள்[1]
-
- வென்றவை
- 2008: சிறந்த பின்னனி பாடகிக்கான அப்ஸரா விருது – "பார்ஷோ ரே" (குரு)[8]
- 2009: சிறந்த பின்னனி பாடகிக்கான அப்ஸரா விருது – "தேரி ஒன்" (சிங் இஸ் கிங்)
- 2010: சிறந்த பின்னனி பாடகிக்கான அப்ஸரா விருது – "துஜ் மேன் ரப் திக்தா ஹே" (ரப் தீ பனாதீ ஜோடி)[9]
- 2012: சிறந்த பின்னனி பாடகிக்கான அப்ஸரா விருது - "தேரி மேரி" (பாடிகார்டு - இந்தி)
-
- பரிந்துரைக்கப்பட்டவை[6]
- 2005: சிறந்த பின்னனி பாடகிக்கான அப்ஸரா விருது – "பியு போலே" (பரிநீதா'])
- 2008: சிறந்த பின்னனி பாடகிக்கான அப்ஸரா விருது – "யேஹ் இஸ்க் ஹாயே" (ஜப் வீ மெட் – இந்தி)
- 2009: சிறந்த பின்னனி பாடகிக்கான அப்ஸரா விருது – "ஆஹிஸ்தா ஆஹிஸ்தா" (பச்னா ஏ ஹசேனோ)
- 2010: சிறந்த பின்னனி பாடகிக்கான அப்ஸரா விருது – "ஆஜ் தில்" (ப்ளூ)
- 2011: சிறந்த பின்னனி பாடகிக்கான அப்ஸரா விருது – "பகாரா" (ஐ ஹேட் லவ் ஸ்டோரீஸ்)
- 2012: சிறந்த பின்னனி பாடகிக்கான அப்ஸரா விருது - "சைபோ" (ஷோர் இன் தி சிட்டி)
- திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிகளுக்கான குளோபல் விருதுகள்
- பரிந்துரைக்கப்பட்டவை
- 2006: சிறந்த பின்னனி பாடகிக்கான குளோபல் விருது – "ஓ சாதி ரே" (ஓம் காரா)
- 2007: சிறந்த பின்னனி பாடகிக்கான குளோபல் விருது – "பல் பல் ஹர் பல்" (லகே ரஹோ முன்னா பாய்)
- 2011: சிறந்த பின்னனி பாடகிக்கான குளோபல் விருது – "பகாரா" (ஐ ஹேட் லவ் ஸ்டோரீஸ்)
-
- வென்றவை
- 2012: சிறந்த பின்னனி பாடகிக்கான குளோபல் விருது - "ஊ லா லா" (த டர்ட்டி பிக்சர்)
- 2011: சிறந்த பின்னணி பாடகிக்கான ஏசியாநெட் விருது – "மஞ்சுமழா" (ஆகதன்)
- 2012: சிறந்த பின்னணி பாடகிக்கான ஏசியாநெட் விருது - ப்ரனாயம், (ரதிநிர்வேதம்)
- பிற விருதுகள்[1]
- 2003: சிறந்த பின்னணி பாடகிக்கான சான்சுயீ விருது – "டோலா ரே" ( தேவதாஸ்)
- 2003: ஸ்டார் டஸ்ட் விருது – புது இசை கிளர்ச்சி (பெண்) – ( தேவதாஸ்)[10]
- 2004: இந்தியன் டெலி விருதுகள் – சிறந்த பாடகி (யே மேரி லைப் ஹே தொடருக்காக)
- 2005: சிறந்த பின்னணி பாடகிக்கான ஆன்ந்தலோக் புரஸ்கார் விருது – (மாணிக்)
- 2005: இ டிவி பங்க்ளா விருதுகள் - சிறந்த பின்னனி பாடகிக்கான விருது
- 2006: சிறந்த பின்னணி பாடகிக்கான வங்காள திரைப்பட நிருபர்கள் கூட்டமைப்பு விருது – சுபோ திருஷ்டி
- 2008: இசையில் சிறந்து விளங்கியதற்காக ஜீ அச்தித்வா விருது
- 2009: மிர்ச்சி இசை விருதுகள் - சிறந்த பின்னனி பாடகிக்கான விருது (கன்னடம்) – "நா நகுவா மொதலனீ" (மனசாரி)[11]
- 2009: மிர்ச்சி இசை விருது – சிறந்த பின்னனி பாடகிக்கான விருது (மலையாளம்) – "சந்து தோட்டில்லே" (பனாரஸ்)[11]
- 2010: பிக் பங்க்ளா இசை விருது – ஆண்டின் சிறந்த பின்னனி பாடகிக்கான பிக் விருது
- 2010: சிறந்த பின்னனி பாடகிக்கான கல்ப் மலையாள இசை விருது – "அனுராகவிலோச்சனன்னயி" (நீலத்தாமரா)
- 2010: ஸ்டார் அனந்தோ சேரா வங்காள விருது
- 2011: சிறந்த பின்னனி பாடகிக்கான கேரள திரைப்பட விமர்சகர் விருது – "மஞ்சு மழ காட்டில்"(ஆகந்தம்)[12]
- 2011: சிறந்த பின்னனி பாடகிக்கான விஜய் இசை விருது – "மன்னிப்பாயா" (விண்ணைத்தாண்டி வருவாயா)[13][14] [15]
- 2011: சுவராலாய ஏசுதாஸ் விருது[16]
- 2012: சிறந்த பின்னனி பாடகிக்கான பிக் ஸ்டார் விருது - "தேரி மேரி" (பாடிகார்டு - இந்தி)
- 2012: சிறந்த பின்னனி பாடகிக்கான மா இசை விருது - "ச்சலி ச்சலிகா" (மிஸ்டர். பெர்பெக்ட்) மற்றும் "சீதா சீமந்தம்"(சிறீ ராம ராஜ்யம்)
[தொகு] குறிப்புகள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 "Awards@shreyaghoshal.com".
- ↑ 2.0 2.1 . http://www.teluguone.com/tmdb/news/58th-South-Film-fare-Awards-Winners-List-en-3909c1.html.
- ↑ 3.0 3.1 3.2 3.3 "56th Idea Filmfare Awards Nominations". Reachouthyderabad. பார்த்த நாள் 2009-07.
- ↑ "57th South Filmfare Awards Winners List". Tamilspider. பார்த்த நாள் 2010-08-07.
- ↑ 5.0 5.1 5.2 "58th Filmfare Awards Nominations"
- ↑ 6.0 6.1 6.2 6.3 List of awards Bollywood Hungama
- ↑ "Winners of 17th Annual Star Screen Awards 2011". Bollywood Hungama. 6 January 2011. Retrieved 2011-01-07.
- ↑ "Winners of 3rd Apsara Film & Television Producers Guild Awards". Bollywood Hungama. பார்த்த நாள் 2009-01-29.
- ↑ "Stars Shine at Aspara Awards 2010, India Forum, URL last accessed on 12 January 2010
- ↑ "Stardust Reader's choice Awards 2003, URL Retireived 2010-01-21
- ↑ 11.0 11.1 "Mirchi Music Awards 2009".
- ↑ "Critics award: 'Gaddama' adjudged best film". The Indian Express (26 February 2011). பார்த்த நாள் 2011-02-26.
- ↑ "5th Vijay Awards winners list". http://entertainment.oneindia.in/tamil/news/2011/vijay-awards-winners-list-2011-270611-aid0017.html.
- ↑ "Best Playback singer(Female)-Shreya Ghoshal at Vijay awards 2010".
- ↑ "Vijay Music Awards".
- ↑ "Swaralaya Awards for Lata Mangeshkar and Shreya Ghoshal".