சோலகா மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஷோலகா மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| ஷோலகா | ||
|---|---|---|
| நாடுகள்: | இந்தியா | |
| பகுதி: | கர்நாடகத்தின் மைசூர் மவட்டம், பிலிகிரி ரங்கனா மலைப்பகுதி; தமிழ்நாடு | |
| பேசுபவர்கள்: | 24,000 (1984) | |
| மொழிக் குடும்பம்: | திராவிடம் தென் திராவிடம் தமிழ்-கன்னடம் தமிழ்-குடகு தமிழ்-மலையாளம் தமிழ் ஷோலகா |
|
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | இல்லை | |
| ISO 639-2: | ||
| ISO/FDIS 639-3: | sle | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
சோலகா மொழி தமிழ்-கன்னடப் பிரிவைச் சேர்ந்த ஒரு தென் திராவிட மொழியாகும். இந்தியாவில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாழ 24,000 மக்களால் பேசப்படுகிறது. இது காட்டு ஷோலிகர், ஷோலிகா, சோலகா, சோலிகா, சோலநாயக்கன் போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுவது உண்டு. இது கன்னடத்துடன் 65% சொல்லொற்றுமை கொண்டது.