சோனா மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஷோனா மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Shona
ஷோனா
சுதேசம் சிம்பாப்வேயின் கொடி சிம்பாப்வே
மொசாம்பிக்கின் கொடி மொசாம்பீக்
சாம்பியாவின் கொடி சாம்பியா
பொட்ஸ்வானாவின் கொடி பொட்சுவானா
பிராந்தியம் ஆப்பிரிக்கா
தாய் மொழியாகக் கொண்டவர்கள்
7,000,000  (date missing)
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
சிம்பாப்வேயின் கொடி சிம்பாப்வே
மொழிக் குறியீடுகள்
ISO 639-1 sn
ISO 639-2 sna
ISO 639-3 sna

சோனா மொழி (Shona language) அல்லது சிஷோனா (chiShona) பாண்டு மொழிக் குடும்பத்தை சேர்ந்த மொழியாகும். இம்மொழி சிம்பாப்வேயின் மூன்று ஆட்சி மொழிகளின் ஒன்றாகும். மொத்தத்தில் 7 மில்லியன் மக்கள் இம்மொழியை பேசுகின்றனர்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=சோனா_மொழி&oldid=1350399" இருந்து மீள்விக்கப்பட்டது