சிகொக்கு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஷிகொக்கு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| 四国 ஷிகொக்கு |
|
|---|---|
![]() ஷிகொக்கு தீவு |
|
| புவியியல் | |
| அமைவு | கிழக்கு ஆசியா |
| தீவுக்கூட்டம் | ஜப்பானியத் தீவுக்கூட்டம் |
| பரப்பளவு | 18800 கிமீ2 |
| உயர் புள்ளி | இஷிசுச்சி மலை (1982 மீ) |
| ஆட்சி | |
| பகுதிகள் | எகிமே, ககாவா, கொச்சி, டொக்குஷிமா |
| பெரிய நகரம் | மட்சுயாமா (512,982) |
| இனம் | |
| மக்கள் தொகை | 4,141,955 (2005) |
| ஆதி குடிகள் | ஜப்பானியர்கள் |
ஷிகொக்கு (Shikoku, 四国 -- நான்கு நாடுகள்) ஜப்பானின் நான்கு முக்கியத் தீவுகளில் மிகச்சிறிய தீவு ஆகும். 2005-ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி 4,141,955 மக்கள் வசிக்கின்றனர்.
