ஷரூக கஹகல்ல

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஷரூக கஹகல்ல (Charuka Kahagalla, பிறப்பு: சூன் 9 1988), இலங்கை கொழும்புப் பிரதேசஅணியின் துடுப்பாட்டக்காரர். இவர் நான்கு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2009-10 பருவ ஆண்டில், இலங்கை செபஸ்தியன் விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம்[தொகு]

  • ஷரூக கஹகல்ல - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
"http://ta.wikipedia.org/w/index.php?title=ஷரூக_கஹகல்ல&oldid=1362920" இருந்து மீள்விக்கப்பட்டது