ஷதுர ஹேரத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஷதுர ஹேரத் (Chatura Herath, ஏப்ரல் 26 1987), இலங்கை கொழும்புப் பிரதேச அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2006/07 பருவ ஆண்டில், இலங்கை முவர்ஸ் விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

  • ஷதுர ஹேரத் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விபரக்குறிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷதுர_ஹேரத்&oldid=2721460" இலிருந்து மீள்விக்கப்பட்டது