ஷகாப்-3
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சகாப்-3 Shahab-3 |
|
|---|---|
| வகை | நடுத்தர ஏவுகணை |
| பயன்பாடு வரலாறு | |
| பயன்பாட்டுக்கு வந்தது | 2003–இன்று |
| பயன் படுத்தியவர் | |
| உற்பத்தி வரலாறு | |
| தயாரிப்பாளர் | |
| மாற்று வடிவம் | A,B,C,D |
| அளவீடுகள் | |
| விட்டம் | 1.2 மீ |
|
|
|
| வெடிபொருள் | ஒரு (990கிகி) - ஐந்து கொத்துக்குண்டுகள் (280கிகி/ஒவ்வொன்றிலும்), ஒவ்வொன்றும் வெவ்வேறு இலக்குகளைத் தாக்கக்கூடியது. |
|
|
|
| இயங்கு தூரம் | 1,930 கிமீ (1 மை) |
| பறப்பு உயரம் | 400 கிமீ [2] |
| வேகம் | 2.4 கிமீ/செ (கடைசிக் கட்டத்தில் 10-30 கிமீ உயரத்தில், கிட்டத்தட்ட மக் 7[1] |
சகாப்-3 (Shahab-3, பாரசீகம்: شهاب-۳) என்பது இரான் தயாரித்துள்ள ஒரு நடுத்தர தூரம் பாயும் ஏவுகணை ஆகும்[3] இந்த ஏவுகணை 1280 கிமீ தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கும் வல்லமை கொண்டது[4]. இது அணு ஆயுதங்களைத் தாங்கிச்செல்லும் என்றும் ஈரான் கூறுகின்றது. இது 1998 முதல் 2003 ஆம் ஆண்டு வரையில் சோதிக்கப்பட்டு 2003 சூலை 7 ஆம் நாள் ஈரானின் இராணுவ ஆயுதக்கிடங்கிற்கு சேர்க்கப்பட்டது. அதிகாரபூர்வமாக 2003 சூலை 20 இல் கொமெய்னியினால் திறந்து வைக்கப்பட்டது. ஏற்கனவே ஈரான் சோதித்துள்ள ஷகாப்-2 ஏவுகணை 300 முதல் 500 கி.மீ.தூரம் வரை பறந்து சென்றும் தாக்கும் திறன் கொண்டது.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ http://www.princeton.edu/sgs/publications/sgs/pdf/4_2wright.pdf
- ↑ http://csis.org/files/publication/090819_GCC_Iran_AirPower.pdf
- ↑ U.S. Department of Defense (2001). Proliferation: Threat and Response. DIANE Publishing. pp. 38. ISBN 1-4289-8085-7.
- ↑ Federation of American Scientists. Shahab-3 / Zelzal-3 fas.org