வோல்ட்டர் லீஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வோல்ட்டர் லீஸ்
இங்கிலாந்தின் கொடி இங்கிலாந்து
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
தரவுகள்
தேர்வு முதல்
ஆட்டங்கள் 5 364
ஓட்டங்கள் 66 7642
துடுப்பாட்ட சராசரி 11.00 17.13
100கள்/50கள் -/- 2/17
அதியுயர் புள்ளி 25* 137
பந்துவீச்சுகள் 1256 69778
விக்கெட்டுகள் 26 1402
பந்துவீச்சு சராசரி 17.96 21.40
5 விக்/இன்னிங்ஸ் 2 97
10 விக்/ஆட்டம் - 20
சிறந்த பந்துவீச்சு 6/78 9/81
பிடிகள்/ஸ்டம்புகள் 2/- 125/-

[[]], [[]] தரவுப்படி மூலம்: [1]

வோல்ட்டர் லீஸ் (Walter Lees , பிறப்பு: டிசம்பர் 25 1875, இறப்பு: செப்டம்பர் 10 1924) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் , 364 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1906 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=வோல்ட்டர்_லீஸ்&oldid=1361080" இருந்து மீள்விக்கப்பட்டது