வோல்கோகிராட் மாநில மருத்துவப் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வோல்கோகிராட் மாநில மருத்துவ பல்கலைக்கழகம்
Волгоградский государственный медицинский университет
முந்தைய பெயர்கள்
ஸ்டாலின்கிராட் மருத்துவக் கல்வி நிறுவனம், வோல்கோகிராட் மருத்துவ அக்காடெமி
குறிக்கோளுரைSymbolum Sanitatis
வகைபொது
உருவாக்கம்1935
நிருவாகப் பணியாளர்
763 பேராசிரியர்களும் பயிற்றுவிப்பாளர்களும்
மாணவர்கள்5000 உருசியர்கள், 900 வெளிநாட்டு மாணவர்கள்
அமைவிடம்,
வளாகம்பல வளாகங்கள்
இணையதளம்http://www.volgmed.ru/

வோல்கோகிராட் மாநில மருத்துவப் பல்கலைக்கழகம் (Volgograd State Medical University) உருசியாவின் வோல்கோகிராட் மாநிலத்தில் வோல்கா நதிக்கரையின் அருகில் அமைந்துள்ளது.