வோரோ மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Võro võro kiil |
||
|---|---|---|
| நாடுகள்: | எசுத்தோனியா | |
| பகுதி: | Southern Estonia | |
| பேசுபவர்கள்: | 70,000 | |
| மொழிக் குடும்பம்: | Finno-Ugric Finno-Lappic Baltic-Finnic South Estonian Võro |
|
| அரசு ஏற்பு நிலை | ||
| அரசு அலுவல் மொழியாக ஏற்பு: | கிடையாது | |
| நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: | Võro Institute (semi-official) | |
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | இல்லை | |
| ISO 639-2: | fiu | |
| ISO/FDIS 639-3: | vro — Võro | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
A bilingual Estonian-Võro parish sign in Võrumaa. The parish name with vowel harmony (Urvastõ) is in Võro.
A 1998 ABC-book in Võro language written by Jüvä Sullõv, Kauksi Ülle etc.: "ABC kiräoppus"
வோரோ மொழி என்பது உராலிக்கு மொழிக்குடும்பத்தை சேர்ந்த தென் எசுத்தோனியா மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி எசுத்தோனியாவில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ எழுபதாயிரம் மக்களால் பேசப்படுகிறது.