வைபவ் (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வைபவ் ரெட்டி
பிறப்பு ஐதராபாத், ஆந்திரா, இந்தியா
பணி நடிகர்
செயல்பட்ட ஆண்டுகள் 2008 முதல்

வைபவ் ரெட்டி இந்திய திரைப்பட நடிகர் மற்றும் விளம்பர நடிகர் ஆவார். இவர் தெலுங்கு திரைப்பட இயக்குனர் ஏ.கோதண்டராமி ரெட்டியின் மகன் என்பது குறிப்பிட்டத்தக்கது. இவர் தனது தந்தையின் இயக்கத்தில் 2007இல் கோதவா எனும் தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார். இவர் இயக்குனர் வெங்கட் பிரபு படங்களான சரோசா மற்றும் கோவா திரைப்படங்கள் மூலம் பிரபலமானார்.

நடித்துள்ள படங்கள் [தொகு]

Year Movie Role Language Notes
2007 கோதவா பாலு தெலுங்கு
2008 சரோசா ராம் பாபு தமிழ்
2009 காசுக்கோ பவன் கல்யாண் தெலுங்கு
2010 கோவா ராமராசன் தமிழ்
ஈசன் செழியன் தேவநாயகம் தமிழ்
2011 மங்காத்தா சுமந்த் தமிழ்
"http://ta.wikipedia.org/w/index.php?title=வைபவ்_(நடிகர்)&oldid=1388298" இருந்து மீள்விக்கப்பட்டது