வேல்ஸ்பன் இந்தியா லிமிடெட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வகை | பொது (முபச: 514162) (தேபச: WELSPUNIND) |
|---|---|
| நிறுவுகை | 1985, மும்பை |
| தலைமையகம் | மும்பை, மகாராஷ்டிரா [1], இந்தியா |
| முக்கிய நபர்கள் | பி கே கோயங்கா, தலைவர் |
| தொழில்துறை | டெக்ஸ்டைல் |
| உற்பத்திகள் | டெர்ரி துண்டு & வீட்டு அலங்காரம் [2] |
| வருமானம் | |
| தாய் நிறுவனம் | வேல்ஸ்பன் குழுமம் |
| துணை நிறுவனங்கள் | வெல்ஸ்பன் அமெரிக்கா & சொரேமா-தபாட்டேஸ் யி கொர்டினாஸ் டி பான்ஹோ, தென்னப்பிரிக்கா[4] |
| இணையத்தளம் | Official Website |
வேல்ஸ்பன் (முபச: 514162|தேபச: WELSPUNIND) இந்தியாவில் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட பொதுப் பங்கு நிறுவனமாகும். உலகின் 2 வது மிக பெரிய டெர்ரி துண்டு தயாரிப்பு நிறுவனமாக வேல்ஸ்பன் உள்ளது
மேற்கோள் [தொகு]
- ↑ ":: Welspun ::". Welspuntowels.com. பார்த்த நாள் 2011-01-03.
- ↑ "Welspun India to demerge divisions - Corporate News". livemint.com (2008-09-16). பார்த்த நாள் 2011-01-03.
- ↑ "BSE Plus". Bseindia.com. பார்த்த நாள் 2011-01-03.
- ↑ "The Hindu Business Line : Welspun acquires 76% stake in Portuguese co". Blonnet.com (2007-12-20). பார்த்த நாள் 2011-01-03.