வேராகுரூசு (நகரம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பியூர்ட்டோ டி வேரோகுரூசு
விண்வெளியில் இருந்து வேராகுரூசு
விண்வெளியில் இருந்து வேராகுரூசு
Coat of arms of
Coat of arms
வேராகுரூசு (Mexico)
வேராகுரூசு
வேராகுரூசு
அமைவு: 19.1848°0′0″N 96.1296°0′0″W / 19.1848, -96.1296
நாடு மெக்சிக்கோ
மாநிலம் வேராகுரூசு
மாநகரசபை வேராகுரூசு
நிறுவப்பட்டது 22 ஏப்ரல் 1519
அரசு
 - மாநகரத் தலைவர்
ஏற்றம் மீ (3 அடி)
மக்கள் தொகை (2005)
 - நகரம் 444,438
 - புறநகர் 512,310 (மாநகரம்)
 - மாநகரம் 702,394 (பெருநகர்)
நேர வலயம் CST (ஒ.ச.நே.-6)
 - கோடைகாலம் 
(ப.சே.நே.)
CDT (ஒ.ச.நே.-7)
இணையத்தளம்: www.veracruz-puerto.gob.mx/

வேராகுரூசு (Veracruz) என்பது, மெக்சிக்கோ நாட்டின் ஒரு மாநிலமான வேராகுரூசில் மெக்சிக்கோ குடாவில் அமைந்துள்ள ஒரு முக்கிய துறைமுக நகரம் ஆகும். இது மாநிலத் தலைநகரமான அலாப்பாவில் (Xalapa) இருந்து கூட்டமைப்பு நெடுஞ்சாலை 140 வழியாக 105 கிலோமீட்டர் (65 மைல்) தொலைவில் உள்ளது. 2005 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி நகரத்தின் மக்கள் தொகை 444,438 உம், மாநகரசபைப் பகுதியின் மக்கள்தொகை 512,310 உம் ஆகும். 241 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட மாநகரசபைப் பகுதியில் நகருக்கு வெளியாயுள்ள வலன்டே டயசு, லாசு அமாப்போலாசு ஆகிய பகுதிகளும் அடங்குகின்றன. போக்கா டெல் ரியோ (Boca del Río), ஆல்வாராடோ (Alvarado) ஆகிய மாநகரசபைப் பகுதிகளையும் உட்படுத்தியுள்ள இதன் பெருநகரப் பகுதி 702,394 மக்கள் தொகையைக் கொண்டது.

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்