வேணு சீனிவாசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வேணு சீனிவாசன்
தேசியம் இந்தியன்
படித்த கல்வி நிறுவனங்கள் சென்னை பல்கலைக்கழகம்
பர்டியூ பல்கலைக்கழகம்
பணி தொழிலதிபர்
பணியகம் டிவிஎஸ் மோட்டார்
பட்டம் தலைவர்
வாழ்க்கைத் துணை மல்லிகா சீனிவாசன்
பிள்ளைகள் லட்சுமி, சுதர்ஷன்
உறவினர்கள் டி.வி.சுந்தரம் ஐயங்கார் (தாத்தா)

வேணு சீனிவாசன் (Venu Srinivasan) ஒரு இந்திய தொழிலதிபர்; சுந்தரம் கிளேட்டன் லிமிடெட் மற்றும் இந்தியாவின் மூன்றாவது பெரிய இரண்டு சக்கர உற்பத்தியாளரான டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ளார். இவர் 2009-10 ஆண்டுக்கான இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவராகப் பணியாற்றினார்.

மேற்கோள்கள் [தொகு]

வெளி இணைப்புகள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=வேணு_சீனிவாசன்&oldid=1388561" இருந்து மீள்விக்கப்பட்டது