வேணுகோபால் ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வேணுகோபால் ராவ்
இந்தியாவின் கொடி இந்தியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் வேணுகோபால் ராவ்
பிறப்பு 26 பெப்ரவரி 1982 (1982-02-26) (அகவை 32)
இந்தியா
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை சுழல் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதல் ஒருநாள் போட்டி (cap 160) சூலை 30, 2005: எ இலங்கை
கடைசி ஒருநாள் போட்டி மே 23, 2006:  எ மேற்கிந்தியத் தீவுகள்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
ஒ.நா முதல் ஏ-தர இ20
ஆட்டங்கள் 16 85 114 32
ஓட்டங்கள் 218 5,326 3,236 489
துடுப்பாட்ட சராசரி 24.22 42.95 37.62 22.22
100கள்/50கள் 0/1 13/23 9/20 0/3
அதிக ஓட்டங்கள் 61* 228* 110* 71*
பந்து வீச்சுகள் 0 4,685 2,935 258
இலக்குகள் 57 51 8
பந்துவீச்சு சராசரி 37.66 46.72 45.12
சுற்றில் 5 இலக்குகள் 0 1 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் n/a 0 n/a n/a
சிறந்த பந்துவீச்சு 4/34 5/20 2/23
பிடிகள்/ஸ்டம்புகள் 6/– 72/– 39/– 9/–

ஆகத்து 3, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

வேணுகோபால் ராவ் (Venugopal Rao, பிறப்பு: பிப்ரவரி 26 1982) ஒரு இந்தியத் துடுப்பாட்டக்காரர்); டில்லியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் 16 இல் கலந்து கொண்டுள்ளார். இவர் 2005 – 2006 ஆண்டுகளில் இந்தியாஅணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணியினைப் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=வேணுகோபால்_ராவ்&oldid=1376310" இருந்து மீள்விக்கப்பட்டது