வெஸ்ட்மின்ஸ்டர் மடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வெஸ்ட்மின்ஸ்டர் குருமடம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை, வெஸ்ட்மின்ஸ்டர் அபி மற்றும் புனித மார்கெரெட் தேவாலயம்*
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
அபேயின் மேற்கு முகப்பு
நாடு Flag of the United Kingdom.svg ஐக்கிய இராச்சியம்
வகை பண்பாடு
ஒப்பளவு I, II, IV
மேற்கோள் 426
பகுதி ஐரோப்பாவின் உலக பாரம்பரியப் பட்டியல்
பொறிப்பு வரலாறு
பொறிப்பு 1987  (11வது அமர்வு)
* பெயர் உலக பாரம்பரியப் பட்டியலில் குறித்துள்ளபடி.
பகுதி, யுனெஸ்கோவினால் வகைப்படுத்தப்பட்டபடி.

வெஸ்ட்மின்ஸ்டர் புனித பீட்டரின் விதிபயில் தேவாலயம் (Collegiate Church of St Peter at Westminster) என்ற பெயருடைய, பெரும்பாலும் வெஸ்ட்மினிஸ்டர் மடம் (அபி) (Westminster Abbey) என்றே அழைக்கப்படுகின்ற, இந்த தேவாலயம் ஐக்கிய இராச்சியத்தில் இலண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையை அடுத்து மேற்கில் கோதிக் பாங்கில் அமைந்துள்ளது. இந்த தேவாலயம் மன்னரின் நேரடி ஆட்சியில், பேராயரின் கட்டுப்பாட்டில் இல்லாது அதேநேரம் மறைவழிகளின்படி (canons) வழிபாடுகளை நடத்தும் அரசரடி விதிபயில் தேவாலயமாகும். இங்கு தான் வழமையாக பிரித்தானிய மன்னர்களின் முடி சூட்டும் விழாவும் ஆங்கில, பின்னர் பிரித்தானிய தற்போது பொதுநலவாய மன்னர்களின் அடக்கங்களும் நடைபெறுகின்றன. சிறிதுகாலம், 1546 முதல் 1556 வரை ,இது கதீட்ரல் (மறைப்பேராயர் வழிநடத்தும் தேவாலயம்) என்ற தகுதி பெற்றிருந்தது.

வெளியிணைப்புகள்[தொகு]

ஆள்கூறுகள்: 51°29′58″N 0°07′39″W / 51.49944°N 0.12750°W / 51.49944; -0.12750

"http://ta.wikipedia.org/w/index.php?title=வெஸ்ட்மின்ஸ்டர்_மடம்&oldid=1428329" இருந்து மீள்விக்கப்பட்டது