வெளிப்படைத்தன்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அரசியலில் வெளிப்படைத்தன்மை அல்லது ஒளிவின்மை என்பது அரசு எந்தவித ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக, பொறுப்பாக அரசின் நோக்கங்களும் செயற்பாடுகளும் மக்கள் தெளிவாக விபரமாக அறியும் வண்ணம் செயற்பாடுகளை மேற்கொள்ளுவதாகும். ஒளிவின்மை ஊழலை ஒழிக்க அவசியமான கொள்கை ஆகும்.

ஒளிவின்மைக் களங்கள்[தொகு]

  • சட்டம் ஆக்கம், நிறைவேற்றல்
  • பொருளாதார முடிவுகள், அறிக்கைகள்
  • நிர்வாகம்
  • ஒப்பந்தங்கள்
  • திட்ட மதிப்பாய்வுகள்
"http://ta.wikipedia.org/w/index.php?title=வெளிப்படைத்தன்மை&oldid=1351448" இருந்து மீள்விக்கப்பட்டது