வெளிச்சத்துக்கு வாங்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெளிச்சத்துக்கு வாங்க
இயக்கம்விஜயசாரதி
தயாரிப்புஎல். கே. பாலகிருஷ்ண நாயுடு
அபிராமி கிரியேசன்ஸ்
இசைகங்கை அமரன்
நடிப்புராஜேஷ்
ஊர்மிளா
ரதிதேவி
கவுண்டமணி
கோபு
வி. கே. ராமசாமி
காந்திமதி
விஜயசந்திரிகா
சி. ஆர். ராஜகுமாரி
ஒளிப்பதிவுஆர். ஜே. சேகர்
படத்தொகுப்புபி. வி.கருணாகர்
வெளியீடுமே 01, 1982
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளிச்சத்துக்கு வாங்க என்பது 1981 ஆம் ஆண்டில் மே மாதம் முதல் திகதி அன்று வெளிவந்த திரைப்படம் ஆகும். விஜயசாரதி இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ராஜேஷ், ஊர்மிளா, ரதி தேவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் கங்கை அமரன் ஆவார்.

வெளி இணைப்புகள்[தொகு]

  1. http://en.600024.com/movie/velichathukku-vaanga/ பரணிடப்பட்டது 2011-06-01 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெளிச்சத்துக்கு_வாங்க&oldid=3850115" இலிருந்து மீள்விக்கப்பட்டது