வெற்றி தொலைக்காட்சி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வெற்றி தொலைக்காட்சி | |
|---|---|
| ஒளிபரப்பு ஆரம்பம் | செப்டம்பர் 17, 2009 |
| வலையமைப்பு | வொய்ஸ் ஒப் ஏசியன் நெட்வார்க் |
| உரிமையாளர் | வொய்ஸ் ஒப் ஏசியா |
| நாடு | |
| மொழி | தமிழ் |
| ஒளிபரப்பாகும் நாடுகள் | Sri Lanka |
| தலைமையகம் | சென்னை, தமிழ்நாடு, கொழும்பு இலங்கை |
| துணை அலைவரிசை(கள்) | சியத தொலைக்காட்சி |
| வலைத்தளம் | vettritv.com |
| கிடைக்ககூடிய தன்மை | |
| புவிக்குரிய | |
| UHF (கொழும்பு) | 46 |
வெற்றி தொலைக்காட்சி (Vettri TV ) இலங்கையில் ஒளிபரப்பாகும் தமிழ் தொலைக்காட்சிச் சேவையாகும்.[1] செப்டம்பர் 17, 2009 ல் ஆரம்பிக்கப்பட்ட இச்சேவை வொய்ஸ் ஒப் ஏசியன் நெட்வார்க் நிறுவனத்தின் ஒரு பகுதியாக இயங்குகின்றது. இதனது ஒளிபரப்பினை மேல்மாகாணம் உட்பட சில பிரதேசங்களில் மட்டுமே பார்க்க முடிகிறது. இதன் சகோதர சேவையாக சியத தொலைக்காட்சி சிங்கள சேவையை வழங்குகின்றது.
மேற்கோள்கள் [தொகு]
|
|||||