வெறுங்கால் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வெறுங்கால் கல்லூரி என்பது இராசத்தான், டுலோனியாவில் உள்ள ஒரு இலாப நோக்கமற்ற சமூக சேவை கல்வி நிறுவனம். வெறும் கல்விப் பட்டங்களை விடுத்து, செய்முறை பட்டறிவு நேரடிப் பங்களிப்பு கல்வியை இது முன்னெடுக்கிறது. ஊர் மக்களிடம் இருக்கும் பாரம்பரிய அறிவை, திறங்களைப் பயன்படுத்துவதில் இது முனைப்பு காட்டுகிறது. இந்த நிறுவனம் 1972 ம் ஆண்டு பங்கர் ரோய் அவர்களால் தொடங்கப்பட்டது.

சில தொழில்நுட்பங்கள் [தொகு]

  • மழை நீர் சேமிப்பு
  • டோம் கட்டிடங்கள்
  • கைவேலை
  • சூரிய ஆற்றல்

வெளி இணைப்புகள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=வெறுங்கால்_கல்லூரி&oldid=1352884" இருந்து மீள்விக்கப்பட்டது