வெர்னன் ஃபிலான்டெர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வெர்னன் ஃபிலான்டெர்
Vernon-philander.jpg
தென்னாப்பிரிக்கா கொடி தென்னாபிரிக்கா
இவரைப் பற்றி
பிறப்பு 24 ஜூன் 1985 (1985-06-24) (அகவை 29)
தென்னாபிரிக்கா
வகை பந்து வீச்சுசாளர்
துடுப்பாட்ட நடை இடதுகை
பந்துவீச்சு நடை வலதுகை விரைவு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 311) நவம்பர் 9, 2011: எ ஆத்திரேலியா
கடைசித் தேர்வு திசம்பர் 18, 2013: எ இந்தியத்
முதல் ஒருநாள் போட்டி (cap 86) ஜூன் 24, 2007: எ அயர்லாந்து
கடைசி ஒருநாள் போட்டி திசம்பர் 11, 2013:  எ இந்தியத்
சட்டை இல. 75
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 19 12 102 103
ஓட்டங்கள் 469 103 2,870 1,209
துடுப்பாட்ட சராசரி 23.45 25.75 25.39 25.18
100கள்/50கள் 0/3 0/0 2/9 0/4
அதிக ஓட்டங்கள் 74 23 168 79*
பந்து வீச்சுகள் 3,939 515 18,275 4,229
இலக்குகள் 102 14 395 96
பந்துவீச்சு சராசரி 17.56 25.28 20.22 34.23
சுற்றில் 5 இலக்குகள் 9 0 20 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் 2 n/a 2 n/a
சிறந்த பந்துவீச்சு 6/44 4/12 7/61 4/12
பிடிகள்/ஸ்டம்புகள் 5/– 4/– 26/– 9/–

திசம்பர் 22, 2013 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

வெர்னன் ஃபிலான்டெர் (Vernon Philander, பிறப்பு: சூலை 24 1985), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஏழு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 101 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 102 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஏழு இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2007 -2008 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.நவம்பர் ஒன்பது 2011 அன்று தென் ஆப்ரிகாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் நடந்த சர்வதேச டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். முதல் போட்டியிலேயே எட்டு விக்கெட்களை வீழ்த்தி தனது அணிக்கு பெரும் வெற்றி பெற்று தந்தமையால் ஆட்ட நாயகனாக அறிவக்கப்பட்டார்.


வெளி இணைப்பு[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=வெர்னன்_ஃபிலான்டெர்&oldid=1580167" இருந்து மீள்விக்கப்பட்டது