வெய்ன் ஜேம்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெய்ன் ஜேம்ஸ்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை-
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 4 11
ஓட்டங்கள் 61 101
மட்டையாட்ட சராசரி 15.25 14.42
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 33 29
வீசிய பந்துகள் - -
வீழ்த்தல்கள் - -
பந்துவீச்சு சராசரி - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
16/0 6/0
மூலம்: கிரிக்இன்ஃபோ, செப்டம்பர் 13 2011

வெய்ன் ஜேம்ஸ் (Wayne James, பிறப்பு: ஆகத்து 27 1965 ), சிம்பாப்வே அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 11 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 40 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 36 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1993 - 1994 ஆண்டுகளில், சிம்பாப்வே தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1992 - 1996 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

வெய்ன் ஜேம்ஸ் - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 13 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெய்ன்_ஜேம்ஸ்&oldid=2219091" இலிருந்து மீள்விக்கப்பட்டது