வெயாங்கொடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேயன்கொடை

வேயன்கொடை
மாகாணம்
 - மாவட்டம்
மேல் மாகாணம்
 - கம்பகா
அமைவிடம் 7°09′07″N 80°03′48″E / 7.1519°N 80.0633°E / 7.1519; 80.0633
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 249 (அடி) 75 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)


வேயன்கொடை (Veyangoda) இலங்கையின் மேல் மாகாணம், கம்பகா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் கம்பகா, மீரிகமை தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே, செங்கடகள மெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன.

ஆதாரம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெயாங்கொடை&oldid=3386248" இலிருந்து மீள்விக்கப்பட்டது