வெனிசுவேலா
| வெனிசுவேலா República Bolivariana de Venezuela Bolivarian Republic of Venezuela
|
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| குறிக்கோள் Dios y Federacion கடவுளும் கூட்டாட்சியும் |
||||||
| நாட்டுப்பண் Gloria al Bravo Pueblo வீரமுள்ள மக்களுக்கு புகழ் |
||||||
| தலைநகரம் | கராகஸ் |
|||||
| பெரிய நகரம் | தலைநகர் | |||||
| ஆட்சி மொழி(கள்) | எசுப்பானியம் | |||||
| மக்கள் | வெனிசுவேலர் | |||||
| அரசு | சனாதிபதிக் குடியரசு | |||||
| - | சனாதிபதி | நிக்கோலசு மதுரோ | ||||
| விடுதலை | ||||||
| - | ஸ்பெயினிடம் இருந்து | ஜூலை 5, 1811 | ||||
| - | கிரான் கொலம்பியாவிடம் இருந்து | ஜனவரி 13, 1830 | ||||
| - | அங்கீகாரம் | மார்ச் 30, 1845 | ||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 9,16,445 கிமீ² (33வது) 3,53,841 சது. மை |
||||
| - | நீர் (%) | 0.32 | ||||
| மக்கள்தொகை | ||||||
| - | பெப்ரவரி 2008 மதிப்பீடு | 28,199,822 (40வது) | ||||
| - | 2001 குடிமதிப்பு | 23,054,210 | ||||
| - | அடர்த்தி | 30.2/கிமீ² (173வது) 77/சதுர மைல் |
||||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
2007 கணிப்பீடு | |||||
| - | மொத்தம் | $335 பில்லியன் (30வது) | ||||
| - | நபர்வரி | $12,800 (63வது) | ||||
| ஜினி சுட்டெண்? (2000) | 44.1 (மத்தி) | |||||
| ம.வ.சு (2007) | ▲ 0.792 (மத்தி) (74வது) | |||||
| நாணயம் | வெலெசுவேலாவின் பொலிவார் (VEF) |
|||||
| நேர வலயம் | UTC-4:30 | |||||
| இணைய குறி | .ve | |||||
| தொலைபேசி | +58 | |||||
வெனிசுவேலா (Venezuela, எசுப்பானியம்: beneˈswela), தென் அமெரிக்க கண்டத்தின் வட பகுதியில் அமைந்துள்ள நாடாகும். அதிகாரபூர்வமாக இது "வெனிசுவேலா பொலிவாரியன் குடியரசு" (Bolivarian Republic of Venezuela) என அழைக்கப்படுகிறது. இந்நாட்டின் தலைநகர் கராகஸ். பேசப்படுவது எசுப்பானிய மொழி ஆகும். இதன் வடக்கில் அட்லான்டிக் பெருங்கடலும், கிழக்கில் கயானாவும், தெற்கில் பிரேசிலும், மேற்கில் கொலம்பியாவும் உள்ளன. இந்நாட்டில் பெட்ரோலியம் அதிகமாக கிடைக்கிறது. 14 ஆண்டுகள் இந்நாட்டின் தலைவராக ஊகோ சாவெசு இருந்தார் அவர் மறைந்ததை அடுத்து துணை அதிபர் நிக்கோலசு மதுரோ அதிபராக பொறுப்பேற்றுக்கொண்டார். 2013 ஏப்ரல் 14ல் நடந்த தேர்தலில் இவர் வெற்றிபெற்றதால் அதிபர் பதவியை தொடர உள்ளார்.
வெளி இணைப்புகள் [தொகு]
|
|||||||||||