வெண்பாவூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெண்பாவூர் என்பது தமிழ்நாடு, பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும்.

அமைவிடம்[தொகு]

வெண்பாவூர் பெரம்பலூர்லிருந்து ஆத்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ளது.

அருகாமையில் உள்ள ஊர்கள்[தொகு]

பாண்டகப்பாடி, வெங்கலம், நெய்க்குப்பை, அனுக்கூர், வேப்பூர், ஆலத்தூர், கிருஷ்ணாபுரம், வ.களத்தூர், அகரம்- பெரம்பலூர், கரியனூர், நூத்தப்பூர், மேட்டுப்பாளையம் மற்றும் வீரகனூர்

கல்வி நிலையங்கள[தொகு]

  • அரசு உயர்நிலைப்பள்ளி,வெண்பாவூர்.
  • ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி,வெண்பாவூர்.

* அஞ்சல் குறியீட்டு எண் : 621116

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்பாவூர்&oldid=3688294" இலிருந்து மீள்விக்கப்பட்டது