வெண்ணொளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எந்த ஒளியிலிருந்து பல்வேறுபட்ட நிறங்களை (ஒளி அலைநீளங்களை) பெறமுடியுமோ அவ்வொளியே வெண்ணொளி ( White light )எனப்படும். முப்பட்டகம் ஒன்றின் வழியாக ஓர் ஒளிக் கீற்றினை சரியாக விழச்செய்தால், அது ஊதா முதல் சிகப்பு வரை பல நிறங்களாகப் பிரிகிறது. இந்த நிறங்களைக் கொடுக்கும் ஒளி வெண்ணொளி ஆகும்.

எந்த கதிர்வீச்சிலிருந்து பல்வேறுபட்ட அதிர்வெண்களையுடைய கதிர்வீச்சினைப் பெறமுடியுமோ அக்கதிர் வீச்சு வெண்கதிர் வீச்சி (White radiation) எனப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்ணொளி&oldid=2056541" இலிருந்து மீள்விக்கப்பட்டது