வெடி (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வெடி | |
|---|---|
| இயக்குனர் | பிரபுதேவா |
| தயாரிப்பாளர் |
|
| கதை | சிவா |
| நடிப்பு |
|
| இசையமைப்பு | விஜய் ஆண்டனி |
| ஒளிப்பதிவு | ஆர். டி. ராஜசேகர் |
| கலையகம் | ஜி. கே. ஃபிலிம் கார்பரேசன் |
| வெளியீடு | september 30 2011 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
வெடி 2011 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். விஷால் நடிக்கும் இப்படத்தை பிரபுதேவா இயக்குகிறார்.