வெங்கடபதி ராஜு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வெங்கடபதி ராஜு | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | மிதவேகப் பந்து வீச்சு | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | 28 | 53 | ||
| ஓட்டங்கள் | 240 | 32 | ||
| ஓட்ட சராசரி | 10.00 | 4.00 | ||
| 100கள்/50கள் | -/- | -/- | ||
| அதியுயர் புள்ளி | 31 | 8 | ||
| பந்துவீச்சுகள் | 7602 | 2770 | ||
| விக்கெட்டுகள் | 93 | 63 | ||
| பந்துவீச்சு சராசரி | 30.72 | 31.96 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | 5 | - | ||
| 10 விக்/ஆட்டம் | 1 | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | 6/12 | 4/46 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 6/- | 8/- | ||
|
பிப்ரவரி 4, 2006 தரவுப்படி மூலம்: [1] |
||||
வெங்கடபதி ராஜு (Venkatapathy Raju, பிறப்பு: 1969), இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 28 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 53 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.