வுடி ஆலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வூடி அலன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வுடி ஆலன்
Woody Allen (2006).jpeg
2006 இல்
இயற் பெயர் ஆலன் ஸ்ரிவர்ட் கொனிக்ஸ்பேக்
பிறப்பு திசம்பர் 1, 1935 (1935-12-01) (அகவை 77)
நியூயோர்க், ஐக்கிய அமெரிக்கா
நடிப்புக் காலம் 1950 - இன்றுவரை
பிள்ளைகள் சீமஸ் பாரோவ் (மகன்)
பேசட் டுமெய்ன் ஆலன் (மகள்)
மன்சி டிக் ஆலன் (மகள்)[1]
இணையத்தளம் www.woodyallen.com

வுடி ஆலன் (Woody Allen, பிறப்பு: டிசம்பர் 1, 1935) அமெரிக்காவைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர், எழுத்தாளர், நகைச்சுவையாளர். திரைப்படங்களை எழுதி அவற்றை இயக்கும் இவர் அவற்றில் பெரும்பாலானவற்றில் நடித்தும் உள்ளார். 1960 களிலிருந்து திரைப்படத்துறையில் பணியாற்றி வருகிறார். மூன்று தடவைகள் அக்கடமி விருது பெற்றுள்ளார்.

மேற்கோள்கள் [தொகு]

  1. Steven Silverman (November 6, 1997). Woody's New Girl People. Accessed 2008-01-19.

வெளி இணைப்புகள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=வுடி_ஆலன்&oldid=1351039" இருந்து மீள்விக்கப்பட்டது